Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹொன்னேமரடு » வானிலை

ஹொன்னேமரடு வானிலை

இனிமையான சீதொஷ்ணம் மற்றும் பருவநிலையுடன் காணப்படும் இலையுதிர்காலமே ஹொன்னேமரடு  பிரதேசத்துக்கு விஜயம் செய்ய ஏற்ற பருவ காலமாகும்.

கோடைகாலம்

(பிப்ரவரி முதல் மே வரை) : கோடைக்காலத்தில் ஹொன்னேமரடு பிரதேசம் இனிமையான சூழலைக்கொண்டுள்ளது.  இக்காலத்தில் இங்கு வெப்பநிலை அதிகபட்சம் 320C ஆக உள்ளது.

மழைக்காலம்

(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) : மழைக்காலத்தில் ஹொன்னேமரடு பிரதேசம் கடுமையான மழையை பெறுகிறது. இக்காலத்தில் ஹொன்னேமரடு எல்லாத்திசைகளிலும் பசுமையாக எழிலுடன் காட்சியளிக்கிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் ஜனவரி வரை) : ஹொன்னேமரடு குளிர்காலத்தில் மிகக்கடுமையான குளிருடன் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை இங்கு குறைந்தபட்ச வெப்பநிலையாக  00C வரை குறைந்து காணப்படுகிறது. கடுங்குளிரை தாங்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலொழிய பயணிகள் குளிர்காலத்தில் இந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்வது உகந்ததல்ல.