எப்படி அடைவது

முகப்பு » சேரும் இடங்கள் » ஹௌரா » எப்படி அடைவது

NH2 மற்றும் NH6 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் ஹௌரா நகரத்தை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கின்றன. டார்ஜிலிங், ஜாம்ஷெட்பூர் மற்றும் சிலிகுரி போன்ற நகரங்களிலிருந்து ஹௌராவுக்கு சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்ளலாம்.