Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹுப்ளி » ஈர்க்கும் இடங்கள் » இஸ்க்கான் கோயில்

இஸ்க்கான் கோயில், ஹுப்ளி

21

ஹூப்ளியிலுள்ள ஆன்மீக ஸ்தலங்களை தவறாமல் தரிசிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள் ராயப்பூரில் அமைந்துள்ள பிரசித்தமான ‘ஷீ கிருஷ்ணா பலராமா’ கோயிலுக்கும் விஜயம் செய்வது அவசியம்.

‘இஸ்க்கான்’ என்றழைக்கப்படும் ‘கிருஷ்ணபக்தி மார்க்க மையம்’ (ISKCON=International Society for Krishna Consciousness) இந்த கோயிலை உருவாக்கியுள்ளது. இந்த கோயில் மூலம் வழங்கப்படும் சில சேவைகளுக்காக இது உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது.

தார்வாட் மற்று ஹூப்ளியைச் சேர்ந்த 80,000 பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தக்கோயில் மதிய உணவு வழங்கி வருவது அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed