உன்கால் ஏரியைச் சுற்றிப் பார்க்கும்போது இந்த பண்ட் கார்டன் என்று அழைக்கப்படும் பூங்காத் தோட்டத்துக்கும் பயணிகள் விஜயம் செய்வது அவசியம். இங்கு பசுமையான அழகான மலர்ச்செடிகளும் தாவரங்களும் காணப்படுகின்றன.
ஹூப்ளியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் இருக்கும் உன்கால் ஏரியின் ஒரு அங்கமாக விளங்கும் இந்த பூங்காத்தோட்டம் பயணிகள் விரும்பும் ஒரு ஏகாந்தமான இயற்கைச் சூழலாக உள்ளது.