Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹைதராபாத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

APSRTC என்றழைக்கபடும் ஆந்திரப்பிரதேச ஸ்டேட் ரோட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஹைதராபாத் நகரை ஆந்திர மாநில நகரங்கள் மற்றும் அண்டை மாநில நகரங்களுடன் ஏராளமான பேருந்து சேவைகளால் இணைக்கிறது. பயணம் செய்ய வசதியாக உள்ள இந்த பேருந்துகள் சாதாரண கட்டணத்தையே வசூலிக்கின்றன. தனியார் சுற்றுலா நிறுவன வாகனங்களும் அதிக அளவில் ஹைதராபாத் நகருக்கு வருவதற்கும், திரும்புவதற்கும் வசதியாக இயக்கப்படுகின்றன.