Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இம்பால் » வானிலை

இம்பால் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Imphal, India 25 ℃ Patchy rain possible
காற்று: 9 from the WNW ஈரப்பதம்: 65% அழுத்தம்: 1008 mb மேகமூட்டம்: 35%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 19 ℃ 67 ℉ 32 ℃90 ℉
Tuesday 07 May 20 ℃ 67 ℉ 32 ℃90 ℉
Wednesday 08 May 20 ℃ 69 ℉ 33 ℃91 ℉
Thursday 09 May 21 ℃ 70 ℉ 34 ℃92 ℉
Friday 10 May 21 ℃ 71 ℉ 34 ℃94 ℉

இம்பாலுக்கு வர நீங்கள் திட்டமிட்டால் முதன்மையான சுற்றுலா சீசனான கோடைக்காலத்தில் வாருங்கள். மழைக்காலம் உங்களுடைய நடமாட்டத்தை வெகுவாக குறைத்து விடும். எனினும், உங்களுக்கு சாகசம் செய்ய விருப்பமிருந்தால் எலும்புகளை சில்லிடச் செய்யும் குளிர்காலத்தில் இம்பாலுக்கு வாருங்கள்.

கோடைகாலம்

இம்பாலில் மார்ச் மாதம் தொடங்கும் கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 30°C ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 12°C ஆகவும் இருக்கும். வெப்பநிலை உச்சத்தை தொடும் மே மாதத்தில் வெப்பநிலையானது 30-களின் மத்திய அளவிற்கு சென்று விடும்.

மழைக்காலம்

ஜுலை மாதத்தில் இம்பால் நகரத்தின் வானில் மேகங்கள் மெதுவாக கீழிறங்கி, வானத்தை திறந்து விட்டு மழைப்பொழிவை தொடங்கி வைத்து, அக்டோபர் மாதம் வரை மழைக்காலத்தை தக்க வைத்திருக்கும். ஜீலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மிகவும் அதிகமான மழைப்பொழிவை பெறும் இம்பால் நகரத்தில், அந்நாட்களில் 20 செ.மீ வரையிலும் மழைப்பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

வெப்பநிலை பூஜ்யம் வரையிலும் சென்று விடக்கூடிய குளிர்காலம் இம்பாலில் ஜனவரி மாதம் நிலவும். எனினும் பகல் நேர வெப்பநிலை 25°C ஆக இருக்கும். நவம்பர் மாதத்தில் இம்பாலில் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரையிலும் நீடித்திருக்கும். எலும்புகளை சில்லிடச் செய்யும் குளிர்காற்று இந்நாட்களில் இம்பாலில் வீசிக் கொண்டிருக்கும்.