Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இம்பால் » ஈர்க்கும் இடங்கள்
  • 01காங்லா அரண்மனை

    காங்லா, மணிப்புரின் பெருமைமிகு அரண்மனையாக 17-ம் நூற்றாண்டிலிருந்து உறுதியாக நின்று கொண்டிருக்கிறது. மெய்ட்டி மொழியில் 'காங்லா' என்ற பெயருக்கு 'வறண்ட இடம்' என்று பொருளாகும்.

    இம்பால் நதிக்கரையில் உள்ள காங்லா அரண்மனையை பொதுவாகவே காங்லா கோட்டை என்று...

    + மேலும் படிக்க
  • 02வாங்கெய் மற்றும் ஸ்ரீ கோவிந்தாஜீ கோவில்

    புனிதமான மற்றும் நினைத்துப் பார்க்க முடியாதவாறு இருக்கும் ஸ்ரீ கோவிந்தாஜீ கோவிலுக்கு வருபவர்கள் யாருடைய வழிநடத்துதலும் இல்லாமல் புனிதம் மற்றும் கடவுள் பற்றை நோக்கி செல்ல முடியும்.

    இது ஒரு வைணவ மையம் மற்றும் மணிப்பூரில் உள்ள முக்கியமான கோவில்களில்...

    + மேலும் படிக்க
  • 03மாடெய் தோட்டம்

    மாடெய் தோட்டம்

    இம்பால் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் மாடெய் தோட்டம், இபுதொள அஸெய்னிங்தொள என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. மாடெய் என்பது உள்ளூர் தெய்வங்களில் ஒன்றாகும் மற்றும் இபுதொள அஸெய்னிங்தொள என்ற வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை கிடைக்கப்பெற்றது. கிழக்கு இம்பால்...

    + மேலும் படிக்க
  • 04போர் வீரர்களின் கல்லறைகள்

    போர் வீரர்களின் கல்லறைகள்

    பல நூற்றாண்டுகளாகவே மணிப்பூர் மற்றும் இம்பாலின் வரலாற்றில் போருக்கு எப்பொழுதுமே ஒரு முக்கியமான பங்கு உண்டு. தொடர்ந்து பல போர்களில் ஈடுபட்டிருந்த போர் முனையாக இருந்தாலும், அந்த அழிவுகளிலிருந்து வெற்றியுடன் மீண்டு வருவதே இம்பாலின் அடையாளமாகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 05மணிப்பூர் விலங்கியல் தோட்டங்கள்

    அரிய வகை விலங்குகளை பாதுகாப்பதற்காகவே மணிப்பூர் விலங்கியல் தோட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. இம்பால்-காங்சுப் சாலையில், இம்பால் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த தோட்டங்கள் சுமார் எட்டு ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கிறது.

    உண்மையிலேயே...

    + மேலும் படிக்க
  • 06மணிப்பூர் மாநில அருங்காட்சியகம்

    மணிப்பூர் மாநில அருங்காட்சியகம்

    மணிப்பூர் மாநில அருங்காட்சியகம் மணிப்பூரின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொருட்டாக ஏற்படுததப்பட்ட இடமாகும். இந்தியாவின் முன்னாள் பிரதமரான மறைந்த திரு.

    இந்திரா காந்தி அம்மையாரால் 1969-ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட மணிப்பூர் மாநில...

    + மேலும் படிக்க
  • 07இம்பால் பள்ளத்தாக்கு

    மணிப்பூரிலுள்ள மலைகளிலிருந்து கீழ் நோக்கியவாறு சில சிறிய நதிகளும் பாய்ந்து வருகின்றன. இம்பால் பள்ளத்தாக்கில் இந்த நதிகளில் சில வறண்டு போய் இந்த பள்ளத்தாக்கிற்கு ஓவல் வடிவத்தை தருகின்றன.

    சுமார் 1843 ச.கிமீ பரப்பளவைக் கொண்டிருக்கும் இம்பால் பள்ளத்தாக்கு...

    + மேலும் படிக்க
  • 08பெண்கள் சந்தை அல்லது இமா கெய்தெல்

    பெண்கள் சந்தை அல்லது இமா கெய்தெல்

    உலகத்தில் உள்ள மிகவும் தனித்தன்மை வாய்ந்த இடங்களில் ஒன்றாக க்வய்ரம்பான்ட் பஜாரில் இருக்கும் இமா கெய்தெல் என்ற முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் சந்தை உள்ளது.

    முழுவதும் பெண்களால் நடத்தப்பட்டு வரும் இமா கெய்தெல் மார்க்கட்டில் உங்களுக்கு வேண்டியது...

    + மேலும் படிக்க
  • 09போலோ மைதானம்

    போலோ மைதானம்

    உலகிலேயே மிகவும் பழமையான போலோ மைதானம் இம்பாலில் உள்ளது. குதிரைகளின் மீதமர்ந்து கொண்டு புள்ளிகள் எடுக்கும் போலோ விளையாட்டை பிரிட்டிஷார் பிரபலப்படுத்தியிருந்தாலும், இந்த விளையாட்டிற்கு மணிப்பூர் தான் தாயகமாகும்.

    இது ஒரு குழு விளையாட்டு ஆகும். மணிப்புரி...

    + மேலும் படிக்க
  • 10சம்பல்-லெய்-செக்பில் தோட்டம்

    சம்பல்-லெய்-செக்பில் தோட்டம்

    இம்பால் நகரத்தின் மையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் இருக்கும் சம்பல்-லெய்-செக்பில் தோட்டம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த தோட்டத்தில் தான் 61 அடி உயரம் கொண்ட சம்பல்-லெய்-செக்பில் என்ற புதர் வகைகள் உள்ளன.

    இதன் மிதமிஞ்சிய உயரத்தின் காரணமாகவே இந்த...

    + மேலும் படிக்க
  • 11ஹனுமான் கோவில்

    ஹனுமான் கோவில்

    இம்பாலில் உள்ள பல்வேறு கோவில்களில், ஹனுமான் கோவில் மிகவும் மதிக்கத்தக்க கோவிலாகும். மகாபலி வனப்பகுதியில், இம்பால் நதிக்கரையில் இருக்கும் இந்த கோவிலில், குரங்குக் கடவுளான ஹனுமானின் சிலை மனித வடிவத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது.

    1725-ம் ஆண்டுகளில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 May,Fri
Return On
30 May,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 May,Fri
Check Out
30 May,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 May,Fri
Return On
30 May,Sat