Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெயின்டியா மலைகள் » ஈர்க்கும் இடங்கள் » ஜரய்ன் பிட்சர் பிளான்ட் ஏரி

ஜரய்ன் பிட்சர் பிளான்ட் ஏரி, ஜெயின்டியா மலைகள்

31

ஜரய்ன் பிட்சர் பிளான்ட் ஏரிக்கு இந்த பெயர் இந்த இடத்தைச் சுற்றிலும் உள்ள பிட்சர் தோட்டத்தின் மூலம் கிடைத்தது. இது மேகாலய மாநில அரசாங்கத்தின் மண் மற்றும் நீர் பாதுகாப்பு துறையினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி ஜோவாய் - ஆம்லாரெம் சாலையில் மிகவும் வசதியான இடத்தில் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் புலால் உண்ணும் தாவரங்களான நெப்பன்திஸ் காஸியானா பிட்சர் தாவரங்கள் சுமார் 50,000 ச.மீ பரப்பளவில் உள்ளன. ஏரிக்கு நடுவில் உள்ள படகு இல்லம் மற்றும் இங்கிருந்து தெரியும் பிற காட்சிகள் ஆகியவற்றால் இந்த இடத்தின் ஒட்டு மொத்த அழகும், பிட்சர் தாவரங்களால் உருவாக்கப்பட்டுள்ளதை உணர முடியும்.

இந்த ஏரியில் ஒரு பசுமை இல்லம், வளைவான பாலம் மற்றும் சரளை கற்களால் அமைக்கப்பட்ட பாதைகள் ஆகியவை உள்ளன. இந்த ஏரியின் தண்ணீரில், அருகிலுள்ள மலைகளின் பிம்பங்கள் அற்புதமாக காட்சியளிக்குமாறும் உள்ளன. இந்த ஏரி படகு சவாரி செய்யவும் ஏற்ற இடமாக உள்ளது.

எண்ணற்ற இடம் பெயரும் பறவைகள் குடும்பம் குடும்பமாக வரும் ஜரய்ன் பிட்சர் பிளான்ட் ஏரி பறவைகளை இரசிப்பவர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாக உள்ளது.ஷில்லாங்கில் இருந்து டாக்ஸிகளில், நவம்பர் முதல் ஜுன் மாதங்களில் இந்த ஏரிக்கு சுற்றுலா வரலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu