Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்சல்மேர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஜெய்சல்மேர் கோட்டை

    ‘ஜெய்சல்மேர் நகரின் மகுடம்’ என்பதாக புகழுடன் அறியப்படும் ஜெய்சல்மேர் கோட்டை நகரின் மத்தியிலேயே அமைந்துள்ளது. மாலை நேரத்தில் சூரியக்கதிர்கள் பட்டு இக்கோட்டையில் மஞ்சள் பாறைக்கற்களால் ஆன சுவர் தங்க நிறத்தில் ஜொலிப்பதால் இது சோனார் குய்லா அல்லது தங்க...

    + மேலும் படிக்க
  • 02படா பாக்

    படா பாக் எனும் இந்த பிரம்மாண்ட பூங்காவில் பட்டி ராஜ வம்சத்தினரால் எழுப்பப்பட்டுள்ள சாத்ரி என்றழைக்கப்படும் கட்டிடக்கலை அம்சம் பொருந்திய சமாதி மாடங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் மஹரவால் ஜெயித் சிங் ராஜாவின் சமாதி மாடம் மிகப்புராதனமானதாக கருதப்படுகிறது.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 03பாலைவன பண்பாட்டு மையம் மற்றும் அருங்காட்சியகம்

    பாலைவன பண்பாட்டு மையம் மற்றும் அருங்காட்சியகம்

    ஜெய்சல்மேருக்கு அருகில் உள்ள காட்ஸிஸார் சாலையில் இந்த பாலைவன பண்பாட்டு மையம் மற்றும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள இது இனத்தார் கருவிகள், அரிதான தொல்படிவங்கள், புராதன பிரதிகள், வரலாற்றுக்கால நாணயங்கள் மற்றும் பாரம்பரிய...

    + மேலும் படிக்க
  • 04மூல் சாகர்

    மூல் சாகர்

    ஜெய்சல்மேரிலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள மற்றொரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த மூல் சாகர் ஆகும். சாம் மணற்குன்றுகளுக்கு செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது.

    ஒரு அழகிய தோட்டம் மற்றும் தடாகத்தை உள்ளடக்கிய இந்த ஸ்தலம் அக்காலத்தில் ராஜ குடும்பத்தினர்...

    + மேலும் படிக்க
  • 05காட்ஸிஸார் ஏரி

    14ம் நூற்றாண்டில் ராஜா மஹரவால் காட்ஸி என்பவரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி இந்த காட்ஸிஸார் ஏரி ஆகும். இந்த மழைநீர் ஏரி அந்நாளில் இப்பிரதேசத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் பிரதான நீராதாரமாக திகழ்ந்திருக்கின்றது.

    இந்த ஏரியின் கரையில் பல சிறிய...

    + மேலும் படிக்க
  • 06ஜெயின் கோயில்கள்

    ஜெயின் கோயில்கள் ஜெய்சல்மேர் கோட்டை வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளன. இந்த பழமையான கோயில்கள் 12 நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

    ஜைன தீர்த்தங்கரர்களான ஷாம்பவ்தேவ் மற்றும் ரிகாப்தேவ் ஆகியோர்க்கு இந்த கோயில்கள்...

    + மேலும் படிக்க
  • 07ஷாந்திநாத் கோயில்

    ஷாந்திநாத் கோயில்

    ஷாந்திநாத் கோயில் இந்தியாவில் உள்ள ஏழு பிரதானமான ஜெயின் கோயில்களில் ஒன்றாகும். ஜைன தீர்த்தங்கரரான ஷீ ஷாந்திநாத்’க்காக உருவாக்கப்பட்டுள்ள இது ஜெய்சல்மேர் கோட்டை வளாகத்துள் அமைந்துள்ளது.

    அற்புதமாக வடிக்கப்பட்டுள்ள ஒரு அழகிய சிலை வடிவில் இந்த...

    + மேலும் படிக்க
  • 08ரிஷபதேவா கோயில்

    ரிஷபதேவா கோயில்

    ரிஷபதேவ் எனப்படும் முதல் ஜைன தீர்த்தங்கரருக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ரிஷபதேவா கோயில் மூல் சாகர் கரையில் அமைந்துள்ளது. இதன் அழகான ராஜஸ்தானிய கட்டிடக்கலை அம்சங்களுக்காக இந்தக்கோயில் புகழ் பெற்று விளங்குகிறது.

    இது 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக...

    + மேலும் படிக்க
  • 09சந்திரபிரபு கோயில்

    சந்திரபிரபு கோயில்

    சந்திரபிரபு கோயில் ஜெய்சல்மேர் கோட்டையினுள் அமைந்திருக்கும் ஒரு ஜெயின் கோயில் ஆகும். இது 1509ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரபிரபு வுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

    சிவப்பு கற்காளாலான இந்த கோயில் தன் ராஜபுதன கட்டிடக்கலைக்காக...

    + மேலும் படிக்க
  • 10ஷீதல்நாத் கோயில்

    ஷீதல்நாத் கோயில்

    ஷீதல்நாத் கோயில் ஜெய்சல்மேர் கோட்டையில் உள்ள ஏழு கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் 16ம் நூற்றாண்டில் ராஜபுதன கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.

    10வது தீர்த்தங்கரரான ஷீதல்நாத்’க்காக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. எட்டு அபூர்வ உலோகங்களைக்கொண்டு...

    + மேலும் படிக்க
  • 11டாசியா டவர்

    டாசியா டவர்

    ஐந்து அடுக்குகளால் ஆன இந்த டாசியா டவர் ஜெய்சல்மேர் நகரத்தில் பாதல் அரண்மனை வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ளது. முஸ்லிம் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னம் ராஜா ‘மஹரவால் பெரிசால் சிங்’ கிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 12குல்தாரா

    குல்தாரா

    ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 25கி.மீ தூரத்தில் குல்தாரா எனும் புகழ்பெற்ற வரலாற்றுப்பின்னணி கொண்ட கிராமம் உள்ளது. பயமுறுத்தும் சூழலைக்கொண்ட இக்கிராமத்தில் சுற்றுலாப்பயணிகள் சூரிய உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    இங்கு 200...

    + மேலும் படிக்க
  • 13பட்வோன்–கி–ஹவேலி

    பட்வா வளாகத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த பட்வோன்–கி–ஹவேலி ஜெய்சல்மேரின் முதல் ஹவேலி ஆகும். இந்த ஹவேலி தொகுப்பு வளாகத்துக்குள்ளேயே ஐந்து ஹவேலிகள் உள்ளடக்கியதாகும். இது குமான் சந்த் பட்வா என்பவரால் தன் ஐந்து மகன்களுக்காக கட்டப்பட்டிருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 14மஹாராஜா பேலஸ்

    மஹாராஜா பேலஸ்

    ஜெய்சல்மேர் கோட்டை வளாகத்துக்குள் இந்த அரண்மனை அமைந்துள்ளது. இது ஜெய்சல்மேர் கோட்டை அரண்மனை அருங்காட்சியகம் மற்றும் பண்பாட்டு மையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஐந்து அடுக்குகளைக் கொண்ட இந்த அரண்மனை அதன் நுட்பமான அலங்கார வேலைப்பாடுகளைக்கொண்ட ஜன்னல்களுக்கும்...

    + மேலும் படிக்க
  • 15மானக் சௌக் மற்றும் ஹவேலிகள்

    மானக் சௌக் மற்றும் ஹவேலிகள்

    ஜெய்சல்மேர் கோட்டைக்கு வெளியே உள்ள மானக் சௌக் மற்றும் ஹவேலிகள் மிக முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். இந்த ஹவேலிகள் (கோட்டை மாளிகைகள்) அழகான கலை மற்றும் கைவினை வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. பட்வோன்-கி-ஹவேலி, சலீம் சிங் – கி –ஹவேலி மற்றும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue