முகப்பு » சேரும் இடங்கள் » ஜலந்தர் » வானிலை

ஜலந்தர் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Jalandhar, India 33 ℃ Haze
காற்று: 0 from the S ஈரப்பதம்: 30% அழுத்தம்: 1009 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Tuesday 24 Apr 26 ℃ 78 ℉ 40 ℃104 ℉
Wednesday 25 Apr 29 ℃ 84 ℉ 42 ℃107 ℉
Thursday 26 Apr 28 ℃ 83 ℉ 43 ℃109 ℉
Friday 27 Apr 29 ℃ 84 ℉ 42 ℃107 ℉
Saturday 28 Apr 29 ℃ 83 ℉ 41 ℃107 ℉

அக்டோபர், நவம்பர், பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்கள் ஜலந்தர் நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றவையாக உள்ளன. அதிகக்குளிரோ அதிக வெப்பமோ அல்லாமல் இதமான இனிமையான சூழல் இக்காலத்தில் நிலவுகிறது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : ஜலந்தர் பகுதியில் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் ஜுன் வரை நீடிக்கிறது. மே, ஜூன் மற்றும் மத்திய ஜுலை மாதங்கள் கடும் வெப்பத்துடன் காணப்படுகின்றன. கோடைக்காலத்தில் 31°C  தொடங்கி 41°C  வரை இங்கு வெப்பநிலை நிலவுகிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் அக்டோபர் வரை) : ஜுலை மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. வருடந்தோறும் 70 செ.மீ மழையை ஜலந்தர் நகரம் பெறுகிறது. செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான பருவம் பின் மழைக்காலமாக நீடிக்கிறது.  

குளிர்காலம்

(நவம்பர் முதல் மார்ச் வரை) : நவம்பர் மாதத்தில் துவங்கி மார்ச் இறுதி வரை இங்கு குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் 6°C  வரை வெப்பநிலை குறைகிறது. ஜனவரி மாதம் அதிக குளிர் நிலவும் மாதமாக கருதப்படுகிறது.