Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜலந்தர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கர்தர்பூர் குருத்வாரா

    கர்தர்பூர் குருத்வாரா

    கர்தர்பூர் குருத்வாரா எனப்படும் இந்த சீக்கியக்கோயில் ஷீ ஹர்கோபிந்த் சாஹிப்ஜி அவர்களால் கட்டப்பட்டதாகும். இது ஜலந்தர் நகரத்துக்கு வடமேற்கே 16 கி.மீ தூரத்தில் கர்தர்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு வருடமும் இந்த குருவின் பிறந்தநாளின்போது ஒரு...

    + மேலும் படிக்க
  • 02தேவி தலாப் மந்திர்

    தேவி தலாப் மந்திர் எனும் பிரசித்தமான இந்த ஆன்மிகஸ்தலம் ஜலந்தர் நகர ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.

    நாட்டுப்புற கதைகளின்படி, தேவியின் வலது மார்பு இந்த ஸ்தலத்தில் விழுந்ததாக கருதப்படுகிறது....

    + மேலும் படிக்க
  • 03செயிண்ட் மேரி கதீட்ரல்

    செயிண்ட் மேரி கதீட்ரல்

    செயிண்ட் மேரி கதீட்ரல் என்றழைக்கப்படும் இந்த தேவாலயம் ஜலந்தர் நகரத்திலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். லாகூர் டையோசீஸ் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த தேவாலயம் தற்போது ஜலந்தர் நகர டையோசீஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

    உயரமான குமிழ் கோபுர...

    + மேலும் படிக்க
  • 04துளசி மந்திர்

    துளசி மந்திர்

    துளசி மந்திர் அல்லது விருந்தா தேவி கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் விருந்தா தேவியின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்டிருக்கிறது. ஜலந்தரா எனும் அசுர வம்ச மன்னனின் மனைவியே இந்த விருந்தா தேவி.

    இந்த கோயிலுக்கு அருகில் அன்னபூர்ணா தேவியின் சிலை அமைந்திருக்கும்...

    + மேலும் படிக்க
  • 05ஷிவ் மந்திர்

    ஷிவ் மந்திர்

    ஷிவ் மந்திர் எனப்படும் இந்த கோயில் குர் மண்டி எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. இது சுல்தான்பூர் லோதி நவாப் ஆட்சிக்காலத்தின்போது கட்டப்பட்டிருக்கிறது.

    வழங்கப்பட்டு வரும் கதைகளின்படி, இந்த நவாப் திருமணமான ஒரு ஹிந்துப்பெண் மீது மோகம் கொண்டதாகவும் தீவிர...

    + மேலும் படிக்க
  • 06சோடல் மந்திர்

    சோடல் மந்திர்

    சோடல் மந்திர் எனும் இந்த கோயில் பாபா சோடன் என்பவருக்காக கட்டப்பட்டிருக்கிறது. இந்த பாபாவை பற்றி சொல்லப்படும் ஒரு கதையின்படி, தனது தாயுடன் அருகிலிருந்த குளத்திற்கு இந்த பாபா சென்றுள்ளார்.

    அவர் சிறிய மண் உருண்டைகளை தன் தாய் மீது விட்டெறிந்து...

    + மேலும் படிக்க
  • 07ரங்க்லா பஞ்சாப் ஹவேலி

    ரங்க்லா பஞ்சாப் ஹவேலி

    ஜி.டி ரோடு சாலையில் அமைந்துள்ள இந்த ரங்க்லா பஞ்சாப் ஹவேலி எனும் சுற்றுலா அம்சம் பஞ்சாப் மாநிலத்தின் கிராமிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரு ‘தீம் வில்லேஜ்’ (மாதிரி கிராமம்) ஆக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வளாகத்தில்...

    + மேலும் படிக்க
  • 08புஷ்பா குஜ்ரால் சைன்ஸ் சிட்டி

    புஷ்பா குஜ்ரால் சைன்ஸ் சிட்டி

    புஷ்பா குஜ்ரால் சைன்ஸ் சிட்டி எனும் அறிவியல் மையம் ஜலந்தர் கபுர்தலா சாலையில் 72 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ளது. இது குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கு மிகவும் ஏற்ற சுற்றுலா அம்சமாகும்.

    இங்கு பல்வேறு அறிவியல் காட்சிவிளக்க அமைப்புகள்...

    + மேலும் படிக்க
  • 09ஒண்டர்லேண்ட் தீம் பார்க்

    ஒண்டர்லேண்ட் தீம் பார்க் எனப்படும் இந்த் பொழுதுபோக்கு பூங்கா தோவாபா எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. முக்கியமான சுற்றுலா அம்சமாக அறியப்படும் இந்த பூங்கா நாட்டிலுள்ள மிகச்சிறந்த பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றாகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

    இங்கு எல்லா...

    + மேலும் படிக்க
  • 10ஷாஹீத் இ அஸாம் சர்தார் பகத் சிங் மியூசியம்

    ஷாஹீத் இ அஸாம் சர்தார் பகத் சிங் மியூசியம்

    ஷாஹீத் இ அஸாம் சர்தார் பகத் சிங் மியூசியம் எனும் இந்த அருங்காட்சியகம் 1981ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி துவங்கப்பட்டிருக்கிறது. இந்த நாள் ஷாஹித் பகத் சிங் அவர்களின் ஐம்பதாவது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜலந்தரிலிருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 May,Sun
Check Out
01 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon