எப்படி அடைவது

முகப்பு » சேரும் இடங்கள் » ஜம்மு » எப்படி அடைவது

சாலை ஜம்முவிற்கு செல்ல ஆர்வமாக உள்ள் மற்ற சுற்றுலா பயணிகள் லூதியானா, புது தில்லி, மணாலி, அம்பாலா, சிம்லா, மற்றும் அமிர்தசரஸ் போன்ற நகரங்களில் இருந்து நேரடி பேருந்துகளை எடுக்க முடியும். இந்நகரத்திற்கு குளிரூட்டப்பட்ட மற்றும் குளிரூட்டப்படாத தனியார் பேருந்துகள் சேவைகள் உள்ளன. அருகில் உள்ள நகரங்களில் இருந்து ஜம்முவிற்கு பயணம் செய்ய பயணிகள் தனியார் டாக்சிகளை பதிவு செய்து கொள்ளலாம்.