இந்த சண்டி பஜார் பகுதியில்தான் ஜெயின் கோயில்கள் தொகுப்பு இடம் பெற்றுள்ளன. தங்கம் மற்றும் வெள்ளியில் கலைப்பொருட்களை உருவாக்கும் கலைஞர்கள் தங்களது படைப்புகளை இங்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது தங்கம் வெள்ளி மட்டுமல்லாது வேறு உலோகங்களால் ஆன கலைப்பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.



Click it and Unblock the Notifications