இதன் பெயர் கூறுவதை போல் சந்திரசேகர் சிங் என்பவரின் நினைவாக மார்ச் 16, 1983-ஆம் ஆண்டு கட்டப்பட்டதே சந்திரசேகர் சிங் சங்கரஹல்யா அருங்காட்சியகம். சந்திரசேகர் சிங் என்பவர் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய உறுப்பினர் ஆவார்.
மேலும் பீகாரின் முதலமைச்சராக 1983-85 வரை சேவை செய்துள்ளார். இந்த அருங்காட்சியகத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் பெற்ற பழங்கால பொருட்களும் 178 விலைமதிப்பில்லா பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications