Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்பூர் (ஒடிசா) » ஈர்க்கும் இடங்கள்
  • 01கோலாப்

    கோலாப்

    கோலாப் எனும் இந்த நீர்த்தேக்கப்பகுதி ஜெய்பூர் நகரத்திலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் பெருக்கெடுத்து ஓடும் கோலாப் ஆற்றில் குறுக்கே அமைந்துள்ளது.

    இது ஜெய்பூர் நகரத்திலிருந்து 5...

    + மேலும் படிக்க
  • 02ஜெய்பூர் பார்க்

    ஜெய்பூர் பார்க்

    ஜெய்பூர் பார்க் என்றழைக்கப்படும் இந்த பூங்கா ஒரு அழகிய ஏரியின் அருகே நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. இந்த ஏரி ஜகந்நாத் சாகர் என்று அழைக்கப்படுகிறது. ஜெய்பூர் நகரத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த பூங்காவில் நுழைவுக்கட்டணமாக 5...

    + மேலும் படிக்க
  • 03ஷக்தி நீர்வீழ்ச்சி

    ஷக்தி நீர்வீழ்ச்சி

    ஷக்தி நீர்வீழ்ச்சி அல்லது ‘S’ வாட்டர் ஃபால்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி ஆங்கில எழுத்தான ‘S’ வடிவத்தில் காட்சியளிக்கிறது. மலை மீதிருந்து 20 அடி உயரத்தில் இந்த நீர்வீழ்ச்சி வீழ்கிறது.

    அடர்ந்த பசுமையான காடுகள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 04குப்தேஷ்வரா குகை

    குப்தேஷ்வரா குகை

    ஜெய்பூர் நகரத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள இந்த குப்தேஷ்வரா குகை அடர்ந்த காட்டின் நடுவே கோலாப் ஆற்றிற்கு அருகே அமைந்திருக்கிறது.

    இந்த குகையின் உள்ளே குப்தேஷ்வர் என்றழைக்கப்படும் புனிதமான லிங்கம் காணப்படுகிறது. குப்தேஷ்வர் எனும் பெயருக்கு...

    + மேலும் படிக்க
  • 05துதுமா நீர்வீழ்ச்சி

    துதுமா நீர்வீழ்ச்சி

    துதுமா நீர்வீழ்ச்சி அல்லது மத்ஸ்ய தீர்த்தம் என்றழைக்கப்படும் இந்த சுற்றுலா அம்சம் ஜெய்பூர் நகரத்துக்கு அருகில் உள்ளது. நகரத்திலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் உள்ள இந்த துதுமா நீர்வீழ்ச்சி மச்சகுண்ட் ஆற்றுப்பிரவாகத்தில் உருவாகிறது.

    தென்னிந்தியாவிலேயே மிக...

    + மேலும் படிக்க
  • 06கோராபுத்

    கோராபுத்

    ஒடிஷா மாநிலத்திலுள்ள மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோராபுத் ஜெய்பூர் நகரத்திலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. அற்புதமான இயற்கை எழிற்காட்சிகள், தனித்தன்மையான காட்டுயிர் அம்சங்கள் மற்றும் பசுமையான வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் என்று...

    + மேலும் படிக்க
  • 07பாகரா

    பாகரா

    பாகரா எனும் இந்த நீர்வீழ்ச்சி ஜெய்பூர் நகரத்திற்கு அருகில் உள்ள மற்றொரு முக்கியமான நீர்வீழ்ச்சி ஸ்தலமாகும். ஜெய்பூர் நகரத்திற்கு அருகில் 6 மைல் தூரத்தில் உள்ள கொண்டகுடா இடத்திலிருந்து மண் சாலைகள் வழியாக 3 மைல் பயணம் செய்து இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம்.

    ...
    + மேலும் படிக்க
  • 08மாலிகுரா

    மாலிகுரா எனும் இந்த கிராமம் ‘மாலி’ என்றழைக்கப்படும் பழங்குடி இன மக்கள் வசிக்கும் கிராமமாகும். இது ஜெய்பூர் நகரத்திலிருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ளது.

    ஒடிஷா மாநிலத்தில் உள்ள இதர பழங்குடி மக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட அம்சங்களை இந்த மாலை...

    + மேலும் படிக்க
  • 09தேவ்மாலி

    தேவ்மாலி

    தேவ்மாலி எனும் இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 1672 மீ உயரத்தில் அமைந்துள்ளது. ஒரிஸா மாநிலத்தின் மிக உயர்ந்த சிகரம் எனும் பெருமையையும் இது கொண்டிருக்கிறது.

    அது மட்டுமல்லாமல் கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயரமான சிகரமாகவும் இது வீற்றிருக்கிறது. ஜெய்பூர்...

    + மேலும் படிக்க
  • 10நந்தபூர்

    நந்தபூர்

    நந்தபூர் எனும் இந்த கிராமம் ஒரு காலத்தில் ஜெய்பூர் பகுதியின் தலைநகராக விளங்கியிருக்கிறது. இது செமிலிகுடா எனும் இடத்திலிருந்து 14 கி.மீ தூரத்திலும் படாங்கி எனும் இடத்திலிருந்து 293 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

    வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ஒரு இடமாக...

    + மேலும் படிக்க
  • 11சுனபேதா

    சுனபேதா

    சுனபேதா என்றழைக்கப்படும் இந்த இடத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை அமைந்திருக்கிறது. செழிப்பான பள்ளத்தாக்கு பகுதிகளை கொண்டுள்ள சுனபேதா ஜெய்பூர் நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ளது.

    இங்குள்ள வனப்பகுதிகளில் புலி,...

    + மேலும் படிக்க
  • 12மின்னா ஜோலா

    மின்னா ஜோலா

    மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் இந்த மின்னா ஜோலா எனும் அமைதி ஸ்தலம் ஏகாந்தமாக ஓய்வெடுப்பதற்கும் புத்துணர்ச்சியூட்டிக்கொள்ளவும் மிகவும் ஏற்றது.

    இங்குள்ள ஒரு சிவன் கோயிலில் மஹா சிவராத்திரி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உள்ளூர்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue