Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்பூர் (ஒடிசா) » எப்படி அடைவது

எப்படி அடைவது

புபனேஷ்வர், பெர்ஹாம்பூர், விசாகப்பட்டிணம் மற்றும் விஜயநகரம் போன்ற இடங்களிலிருந்து ஜெய்பூர் நகரத்திற்கு பேருந்து வசதிகள் கிடைக்கின்றன. இவை தவிர சுற்றுலாப்பயணிகள் டாக்சி, ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலமாகவும் அருகிலுள்ள நகரங்களிலிருந்து வரலாம். ஜெய்பூர் நகரத்திற்கு பல தனியார் சுற்றுலா வாகன வசதிகளும் கிடைக்கின்றன.