Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜான்ஸி » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஜான்ஸியின் கோட்டை

    ஜான்ஸியின் கோட்டை அல்லது ஜான்ஸி கோட்டை, ஓர்ச்சாவின் ராஜா பிர் சிங் தியோ அவர்களால் 1613 ஆம் ஆண்டில், பாறைகளாலான மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது. இது சுற்றிலும் சுமார் 16 முதல் 20 அடி வரையிலான உயர்ந்த, திடமான, அரண் போன்ற கிரானைட் சுவர்களால் சூழப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 02ஜான்ஸி அருங்காட்சியகம்

    ஜான்ஸி அருங்காட்சியகம்

    சரித்திரப் பிரசித்தி பெற்ற ஜான்ஸி கோட்டையில் அமைந்துள்ள ஜான்ஸி அருங்காட்சியகம் இந்நகரின் பிரபல சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. ஆயுதங்கள், மண்பாண்டங்கள், சிலைகள், உடைகள், வெண்கலங்கள், வெள்ளி, தங்கம் மற்றும் செம்பு காசுகள், மற்றும் ஏராளமான சிற்பங்கள் போன்ற பொருட்களின்...

    + மேலும் படிக்க
  • 03செயின்ட் ஜியூட்ஸ் தேவாலயம்

    செயின்ட் ஜியூட்ஸ் தேவாலயம்

    ஜான்ஸியின் சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜியூட்ஸ் தேவாலயம் கத்தோலிக்க கிறித்துவர்கள் கூடும் பிரபல ஸ்தலமாகும். செயின்ட் ஜியூட்ஸ் தாட்டேயியஸ் அவர்களின் எலும்பு, இதன் அஸ்திவாரத்தில் புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

    இந்த தேவாலயம், 1966 ஆம்...

    + மேலும் படிக்க
  • 04ராணி மஹால்

    ராணி மஹால்

    ராணி மஹால், அவ்வாறு வழங்கப்படுவதற்கான காரணம், இது இந்தியாவின் பிரசித்தி பெற்ற போர் வீராங்கனை மஹாராணியான, ஜான்ஸி ராணி என்று பிரபலமாக அறியப்பட்ட ராணி லக்ஷ்மி பாயின் வசிப்பிடமாக இருந்ததே ஆகும்.

    இது நவால்கர் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாம் ரகுநாத் அவர்களால்...

    + மேலும் படிக்க
  • 05பருவா சாகர்

    பருவா சாகர்

    ஜான்ஸி மாவட்டத்தின் நகரங்களுள் ஒன்றான பருவா சாகர், ஜான்ஸியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில், பெட்வா நதியின் கரையோரங்களில் அமைந்துள்ள, பருவா சாகர் என்றழைக்கப்படும் ஒரு அழகான ஏரியைக் கொண்டிருப்பதாலேயே அவ்வாறு வழங்கப்படுகிறது.

    ராஜா உதித் சிங் அவர்களால்...

    + மேலும் படிக்க
  • 06பரிச்சா

    பரிச்சா

    பரிச்சா என்ற பெயர், ஜான்ஸியில் உள்ள இரு முக்கிய அடையாளங்களைக் குறிப்பதாக உள்ளது. இவற்றுள் ஒன்று, நகரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட்வா நதியின் மேல் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டைக் குறிக்கின்றது.

    ஜான்ஸியிலிருந்து சுமார் 34 கிலோமீட்டர்...

    + மேலும் படிக்க
  • 07சிர்கோன்

    சிர்கோன்

    ஜான்ஸியிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் பெட்வா நதியோரத்தில் அமைந்துள்ள சிர்கோன் நன்கு அறியப்பட்ட தேசியக் கவிஞரான இந்திக் கவிஞர் மைதிலி ஷரன் குப்தாவின் பிறப்பிடமாகும். அவரது சமாதியும் இக்கிராமத்திலேயே அமைந்துள்ளது.

    இந்நகரம் இலக்கிய உலகில் பிரசித்தி...

    + மேலும் படிக்க
  • 08ஓர்ச்சா

    ஓர்ச்சா

    இந்நகரின் ஆட்சியாளராக விளங்கிய மஹாராஜா ருத்ர பிரதாப் சிங் அவர்களால், 1501 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, ஊர்ச்சா என்றும் அழைக்கப்படும் ஓர்ச்சா, திகம்கார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    இந்த ராஜ மாநிலம், மத்தியப்பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதியின் ஒரு அங்கமாக...

    + மேலும் படிக்க
  • 09மஹாராஜா கங்காதர் ராவின் சாத்ரி

    மஹாராஜா கங்காதர் ராவின் சாத்ரி

    மஹாராஜா கங்காதர் ராவின் சாத்ரி, உண்மையான சமாதியின் மேல் அல்லாது வேறு இடத்தில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் அல்லது போர்ச்சின்னம் ஆகும். இது, தன் கணவரான மஹாராஜா கங்காதர் ராவின் மரணத்துக்குப் பின் ராணி லக்ஷ்மிபாய் அவர்களால் 1853 ஆம் வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி...

    + மேலும் படிக்க
  • 10கணேஷ் மந்திர்

    கணேசருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள கணேஷ் மந்திரில் தான், 1842 ஆம் ஆண்டு ராஜா கங்காதர் ராவுடனான ராணி லக்ஷ்மி பாயின் திருமணம் நடைபெற்றது. மணமாவதற்கு முன் மணிகர்னிகா என்ற பெயரில் பிறந்தகத்தில் அழைக்கப்பட்டு வந்த இவர், திருமணத்திற்குப் பின் ராணி லக்ஷ்மி பாய் என்று...

    + மேலும் படிக்க
  • 11மஹாலக்ஷ்மி கோயில்

    மஹாலக்ஷ்மி கோயில்

    மஹாலக்ஷ்மி கோயில் முப்பெரும் தேவியருள் ஒருவரான லக்ஷ்மி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். லக்ஷ்மி தர்வாஜாவுக்கு வெளிப்புறத்தில், லக்ஷ்மி தல்லிற்கு அருகில் உள்ள இந்த அற்புதமான கோயில், 1769 ஆம் ஆண்டில் ஜான்ஸியின் சுபேதாராக விளங்கிய விஷ்வாஸ் ராவ் லக்ஷ்மண் அவர்களின்...

    + மேலும் படிக்க
  • 12ஜான்ஸி மஹோத்ஸவ்

    ஜான்ஸி மஹோத்ஸவ்

    உத்தரப்பிரதேச அரசின் சுற்றுலாத் துறையினால், பிப்ரவரி மாதக் கடைசியிலோ அல்லது மார்ச் மாத ஆரம்பத்திலோ ஏற்பாடு செய்யப்படும் ஒரு வார கால இசைத்திருவிழாவான ஜான்ஸி மஹோத்ஸவ், பெருந்திரளான ஆர்வலர்களை அது நடக்கும் இடத்திற்கு வரவழைக்கக்கூடிய பெருமை வாய்ந்ததாகும்.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue