Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜின்ட் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஜின்ட் நகரம் 71-வது தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், சரளை கற்களால் போடப்பட்ட சாலைகளால் பிவானி, அம்பாலா, சண்டிகார், பரிதாபாத், ஹிசார், ஜகத்ரி மற்றும் கர்னால் ஆகிய இடங்களுக்கும் முறையான போக்குவரத்து வசதிகள் உள்ளன.