Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜின்ட் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தாம்டான் சாஹிப் குருத்துவாரா

    தாம்டான் சாஹிப் குருத்துவாரா

    பொதுவாகவே சீக்கியர்களின் கோவில்களான குருத்துவாராக்களில் தான் 'சாஹிப்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். ஆனால், இங்கே தாம்டானின் மதம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்காக சாஹிப் என்று அழைக்கப்படுகிறது.

    மதத்தலம் என்று பொருள்படும 'தர்மஸ்தான்' என்ற...

    + மேலும் படிக்க
  • 02பூதேஸ்வரா கோவில்

    பூதேஸ்வரா கோவில்

    பூதங்கள், பேய்கள் மற்றும ஆன்ம சக்திகளின் அரசராக கருதப்படும் பூதநாதர் என்ற சிவபெருமானின் தலமாக இருப்பதால் இந்த கோவில் பூதேஸ்வர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

    எனவே தான், வட இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான இறுதி சடங்குகளில் சிவ பெருமான் முதன்மையாக...

    + மேலும் படிக்க
  • 03ஜெயந்தி தேவி கோவில்

    ஜெயந்தி தேவி கோவில்

    வடக்கு சண்டிகாரில் உள்ள ஹத்னார் பகுதி ஆட்சியாளரின் மகன்களில் ஒருவரை இமாச்சல பிரதேசத்தின் காங்ரா பகுதி அரசரின் மகள் மணந்து கொண்டதை நினைவுபடுத்தும் பொருட்டாக சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயந்தி தேவி கோவில் கட்டப்பட்டது. இந்த இளவரசி, ஜெயந்தி தேவியின் தீவிர...

    + மேலும் படிக்க
  • 04ராம்ராய்

    ராம்ராய்

    ஜின்ட் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் 8 கிமீ தொலைவில் ஜின்ட் - ஹன்ஸி சாலையில் அமைந்துள்ள ஜாட் இனத்தவரின் கிராமம் ராம்ராய் அல்லது ராம்ரே ஆகும். கோபமிக்க வீரத்துறவியான பரசுராமரால் உருவாக்கப்பட்ட குளத்தின் பெயராலேயே இந்த கிராமத்திற்கு ராம்ராதா என்ற பெயர்...

    + மேலும் படிக்க
  • 05ஹன்ஸ்டேகர்

    ஹன்ஸ்டேகர்

    புராண நகரமான ஜின்ட், பழங்காலத்தைச் சேர்ந்த நகரங்கள் மற்றும் கிராமங்களைப் பற்றிய அளப்பறிய தகவல்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்களின் பெயர்கள் மற்றும அவற்றின் தோற்றங்கள் புராணங்களிலும் மற்றும் பழங்கால எழுத்துகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜின்ட் நகரத்தின்...

    + மேலும் படிக்க
  • 06ஹஸ்ரத் கையிபி சாஹிப்

    ஹஸ்ரத் கையிபி சாஹிப்

    ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜின்ட் மாநகரம் அதன் செயற்கைக் கோள் நகரங்கள் மற்றும் கிராமங்களுடன், மிகவும் பழமையான இடங்களைக் கொண்டுள்ள பகுதியாக உள்ளது. இந்நகரங்களின் பெயர்கள் மற்றும் தோற்றங்களைப் பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இந்த மாவட்டம் இந்துக்களின்...

    + மேலும் படிக்க
  • 07சாபிடோன்

    சாபிடோன்

    ஜின்ட் மாவட்டத்தில் உள்ள சாபிடோன் தாலுகாவின் தலைமையிடமாக சாபிடோன் உள்ளது. ஜின்ட் நகரத்தில் இருந்து 35 கிமீ தூரத்தில் உள்ள இந்நகரம், மேற்கு யமுனை கால்வாயின் ஹன்சி பிரிவு பாயும் இடமாக உள்ளது.

    இந்த இடத்திற்கு பானிபட்-ஜின்ட் இரயில்வே லைன் வழியாகவும் வரலாம்....

    + மேலும் படிக்க
  • 08ஏகஹம்சா

    ஏகஹம்சா

    இந்து மற்றும் பௌத்த மத கருத்துகளின் படி சரஸ்வதி தேவியின் வாகனமாக இருக்கும் அன்னப்பறவைக்கு, இந்த பகுதியில் 'ஹம்சா' என்ற பெயர் தரப்பட்டுள்ளது. இந்த பறவை எங்கும் நிற்காமல் சுமார் 7000 மைல்கள் வரை, உயரமாக பறக்கும் தன்மையுடையதால் கடவுள் இந்த பறவையை தனது வாகனமாக...

    + மேலும் படிக்க
  • 09அஸ்வினி குமாரா

    அஸ்வினி குமாரா

    ரிக் வேதப்படி, அஸ்வின் என்றழைக்கப்படும் இரட்டை தெய்வங்கள், இந்திரர், சோம தேவர் மற்றும் அக்னிக்கு அடுத்த இடத்தில் உள்ள முக்கியமான கடவுள்களாவர். இவர்களுடைய பெருமைக்கு மூன்று முக்கியமான காரணங்கள் உள்ளன.

    முதலாவதாக, அவர்கள் மிகவும் உறுதியாக உண்மையை...

    + மேலும் படிக்க
  • 10வராஹா

    வராஹா என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை. இதற்கு பன்றி என்று பொருளாகும். வேதநூல்களின் படி, இது மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும்.

    இரண்யகசிபு என்ற அரக்கன் மனித வடிவிலிருந்த பூமா தேவியை கடத்தியதன் மூலம் பூமியை திருடி கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டார்....

    + மேலும் படிக்க
  • 11முஞ்சவாடா

    முஞ்சவாடா

    ஜின்ட்டில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள நிர்ஜான் கிராமத்தில் முஞ்சவாடா தீர்த்தம் உள்ளது. வாமன புராணத்தின் படி, கடவுள்களின் கடவுளாக கருதப்படும் மகாதேவருடன் இந்த இடம் தொடர்பு பெற்றுள்ள இடமாகும்.

    மகாதேவர், மிரிட்யுன்ஜயா அல்லது இறப்பை வென்றவர் என்று பல்வேறு...

    + மேலும் படிக்க
  • 12யக்ஷினி

    யக்ஷர்கள் மற்றும் யக்ஷினிகள் ஆகியோர் ஆண் மற்றும் பெண் கடவுள்களாவர். இவற்றிற்கு சமண மதத்தில் தனியிடம் உண்டு. சமண மதத்தின் படி, இவர்கள் சமண தீர்த்தங்கரர்களை காக்கும் பொருட்டாக, சொர்க்கத்தின் அரசனான இந்திரரால் அனுப்பப்பட்டவர்களாவர்.

    எனவே தான், யக்ஷினிகள்...

    + மேலும் படிக்க
  • 13புஷ்காரா

    புஷ்காரா

    ஜின்ட் நகரத்திற்கு தெற்காக 20 கிமீ தூரத்தில் உள்ள போன்கெர் கேரி என்ற கிராமத்தில் புஷ்காரா வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளது. புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஜமதக்னி முனிவர் மற்றும் ரேணுகாதேவியின் புதல்வாரன பரசுராமரால் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிறந்த சிவ...

    + மேலும் படிக்க
  • 14காயாசோதனா

    'காயாசோதனா' என்ற வார்த்தை 'காயா' மற்றும் 'சோதனா' என்ற இரண்டு வார்த்தைகளால் உருவானதாகும். காயா என்றால் உடல் என்றும், சோதனா என்றால் சுத்தப்படுத்துதல் என்றும் பொருள் தர, இந்த இடம் உடலை எல்லாவிதமான அசுத்தங்களிலிருந்தும், நச்சுப்பொருள்களிலிருந்தும் சுத்தம் செய்யும்...

    + மேலும் படிக்க
  • 15ஸ்ரீ தீர்த்தம்

    ஸ்ரீ தீர்த்தம்

    ஸ்ரீ தீர்ததம் என்ற புனித தலத்தில் சாலகிராமா என்ற கருப்பு வண்ணத்திலான மதிப்புமிக்க கல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. உண்மையான சாலகிராமா கற்கள் பாசில் படிவுகளாலான பாறைகளாகும்.

    இவை நேபாளத்திலுள்ள கண்டகி நதியிலும் மற்றும் இமய மலையின் சில பகுதிகளிலும் மட்டுமே...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri