Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜின்ட் » ஈர்க்கும் இடங்கள் » யக்ஷினி

யக்ஷினி, ஜின்ட்

34

யக்ஷர்கள் மற்றும் யக்ஷினிகள் ஆகியோர் ஆண் மற்றும் பெண் கடவுள்களாவர். இவற்றிற்கு சமண மதத்தில் தனியிடம் உண்டு. சமண மதத்தின் படி, இவர்கள் சமண தீர்த்தங்கரர்களை காக்கும் பொருட்டாக, சொர்க்கத்தின் அரசனான இந்திரரால் அனுப்பப்பட்டவர்களாவர்.

எனவே தான், யக்ஷினிகள் காவல் தெய்வங்களாக கருதப்படுகின்றனர். சமண மத ஓவியங்களில் ஜின்களுக்கு வலது பக்கத்தில் யக்ஷரும் மற்றும் இடது பக்கத்தில் யக்ஷினியும் இருக்குமாறு வரையப்பட்டிருக்கும்.

சமணர்களின் கருத்துப்படி, ஜின் என்றழைக்கப்படும் மனிதர்கள், தோல்விகளை எதிர்கொள்பவர்களாவர். எனவே, அருகில் உள்ள யக்ஷர்களும் மற்றும் யக்ஷினிகளும் மனிதர்களுக்கு அவர்களுடைய கடமைகளை நினைவுபடுத்தி காப்பவர்களாக உள்ளனர்.

ஜின்ட்-ல் இருந்து 8 கிமீ தொலைவில் திக்னிகேரா என்ற கிராமத்தில் யக்ஷினி மகாகிரஹியின் கோவில் உள்ளது. இந்த வழிபாட்டுத்தலம் முஞ்சவாடாவிற்கு அருகிலேயே உள்ளது.

இந்த தலத்தில் நோன்பிருந்து, நீராடும் பக்தர்களின் பாவங்கள் முழுவதும் கரைக்கப்படுவதுடன், அருள் பெறுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் இடமாகவும் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue