Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜின்ட் » ஈர்க்கும் இடங்கள் » முஞ்சவாடா

முஞ்சவாடா, ஜின்ட்

34

ஜின்ட்டில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள நிர்ஜான் கிராமத்தில் முஞ்சவாடா தீர்த்தம் உள்ளது. வாமன புராணத்தின் படி, கடவுள்களின் கடவுளாக கருதப்படும் மகாதேவருடன் இந்த இடம் தொடர்பு பெற்றுள்ள இடமாகும்.

மகாதேவர், மிரிட்யுன்ஜயா அல்லது இறப்பை வென்றவர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். எனவே தான், இவர் மகாகலா என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

அவருடைய நெற்றியில் ஒரு மூன்றாவது கண் உள்ளது. அவருடைய வலது கை பயத்தை உருவாக்கும் தோற்றத்துடனும் மற்றும் இடது கையில் உடுக்கையை கட்டியுள்ள ஒரு சூலாயுதத்தையும் வைத்துள்ளார்.

புலித்தோலை உடுத்தியுள்ள அவர், புலித்தோலின் மீதே அமர்ந்து காட்சியளிக்கிறார். மேலும், புனித நீர் நிரம்பிய கமண்டலம் ஒன்றையும் அவர் வைத்துள்ளார்.

எனவே தான், முஞ்சாவாடா வழிபாட்டுத்தலத்தின் கடவுளுக்காக மேற்கொள்ளப்படும் நோன்புகளும் மற்றும் பிரார்த்தனைகளும் அழிவில்லாத அமைதியையும் மற்றும் இறையருளையும் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

ஒரு நாள் இரவு முழுவதும் நோன்பிருப்பவர்களுக்கு கணபதி கடவுளின் இருப்பிடமான கணபதியா கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri