சிக்கிமின் வெந்நீர் ஊற்றுகள் சுற்றுலாப் பயணிகளால் மிகவும் கவரப்படுபவை. ஜோர்தாங்கிலுள்ள வெந்நீர் ஊற்றுகளும் மெல்ல மெல்ல சுற்றுலாப் பயணிகளிடையே புகழ்பெற்றுவருகின்றன.
இவ்வெந்நீர் ஊற்றுகளில் கந்தகத்தின் அளவு அதிகமாக உள்ளது. எனவே இந்த ஊற்றுகள் மருத்துவ குணங்கள் கொண்டவையாக கருதப்படுகின்றன. மேலும் இவ்வெந்நீர் ஊற்றுக்களின் சராசரி வெப்பநிலையானது, 50°C வரை இருக்கும்.



Click it and Unblock the Notifications