அஸ்ஸாமில் உள்ள முக்கியமான விமான தளங்களில் ஒன்றாக ஜோர்கட்டின் ரவ்ரியா விமான நிலையம் உள்ளது. எனினும், கௌகாத்திக்கு விமான சேவைகளை இயக்கி வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெட்கனெக்ட் நிறுவனம் ஜோர்கட் நகரத்திற்கு தொடர்ச்சியான விமான சேவைகளை இயக்கி வருகிறது.