Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோர்கட் » எப்படி அடைவது

எப்படி அடைவது

37-வது தேசிய நெடுஞ்சாலை ஜோர்கட் நகரத்தை அஸ்ஸாமின் பிற பகுதிகளுடன் இணைக்கும் சாலையாக உள்ளது. சாலைப் போக்குவரத்து சிறப்பாக இருக்கும் ஜோர்கட் நகரத்திலிருந்து திப்ரூகர், கௌகாத்தி மற்றும் அஸ்ஸாமின் பிற நகரங்களுக்கு பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளதால் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இரவு நேர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.