Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கடப்பா » எப்படி அடைவது

எப்படி அடைவது

கடப்பா நகருக்கு விஜயவாடா, திருப்பதி, குண்டூர் உள்ளிட்ட ஆந்திராவின் பிற பகுதிகளிலிருந்து எண்ணற்ற அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தும் கடப்பா நகருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.