Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கடப்பா » வானிலை

கடப்பா வானிலை

கடப்பா நகரை அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : கடப்பா நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 37 டிகிரியும், குறைந்தபட்சமாக 32 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : கடப்பா நகரின் பனிக் காலங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யக்கூடும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : கடப்பா நகரின் பனிக் காலங்களில் குறைவான ஈரப்பதமும், இதமான  வெப்பநிலையும் நிலவும்.