Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கைமூர் » வானிலை

கைமூர் வானிலை

அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வானிலையில் அதிக சீற்றங்கள் இல்லாமல் இருப்பதால் இக்காலத்தில் இங்கு வருவதே சிறந்த நேரமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

கைமூரில் கோடைக்காலம் உச்சத்தில் இருப்பது மார்ச் முதல் மே மாதம் வரையில். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை சுலபமாக 45 டிகிரி செல்சியஸ் வரை செல்லும்.

மழைக்காலம்

கைமூரில் மழைக்காலமும் உச்ச நிலையில் இருக்கும். இந்த வட்டாரத்தில் ஜூன் மாதம் ஆரம்பிக்கும் மழை செப்டம்பர் வரை நீடிக்கும்.

குளிர்காலம்

குளிர் காலத்தின் போது இந்த வட்டாரத்தில் தட்ப வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை கீழிறங்கும். டிசம்பர் மாதம் தொடங்கும் குளிர் காலம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். இக்காலத்தில் சில நேரங்களில் மழையும் கூட பெய்யக்கூடும்.