Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காஞ்சிரப்பள்ளி » எப்படி அடைவது

எப்படி அடைவது

கொச்சியிலிருந்து, காஞ்சிரப்பள்ளி நகரம் 101 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் நீங்கள் சாலை வழியாக காஞ்சிரப்பள்ளி நகரை அடைய எப்படியும் ஒன்றரை மணி நேரமாவது ஆகும். மேலும் கேரளாவின் மற்ற பகுதிகளிலிருந்து காஞ்சிரப்பள்ளி நகருக்கு எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதோடு, வாடகை கார்கள் மூலமாகவும் நீங்கள் எந்த சிரமமுமின்றி காஞ்சிரப்பள்ளி நகரை அடையலாம்.