Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கான்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலைகளான 02, 25, 86 மற்றும 91-உடன் கான்பூர் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன, அவற்றில் ஜாகார்காட்டி பேருந்து நிலையம் முக்கியமானதாகும். டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவிலிருந்து கான்பூருக்கு வால்வோ பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.