Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கான்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஸ்ரீ இராதாகிருஷ்ணர் கோவில்

    சிங்கானியா குடும்பத்தாரின் ஜே.கே.டிரஸ்ட் மூலம் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட ஸ்ரீ இராதாகிருஷ்ணர் கோவில், ஜே.கே. கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவில் பழைய மற்றும் புதிய கட்டிடக்கலைகளின் இணைவாக உள்ளது. போதுமான காற்றோட்ட வசதிக்காக இந்த...

    + மேலும் படிக்க
  • 02துவாரகாதீஷ் கோவில்

    துவாரகாதீஷ் கோவில்

    துவாரகை நகரத்தின் தலைவர் அல்லது அரசராக கருதப்படும் கிருஷ்ண பகவானை குறிக்கும் சொல்லாகவே துவாரகாதீஷ் என்ற வார்த்தை உள்ளது. எனவே, துவாரகாதீஷ் கோவில் கிருஷ்ணருக்காக அமைக்கப் பட்டுள்ளது. இது கான்பூரில் உள்ள கம்லா கோபுரத்திற்கு அருகில் உள்ளது.

    இந்து மத...

    + மேலும் படிக்க
  • 03ஜஜ்மாவ்

    ஜஜ்மாவ்

    ஜஜேஸ்மோவ் என்று பத்தொன்பதாவது நூற்றாண்டில் அழைக்கப்பட்டு வந்த ஜஜ்மாவ் நகரம், கான்பூரின் புறநகர் பகுதிகளில், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது. தற்போது, தொழில் மையமாக விளங்கும் இந்நகரம், இந்திய தொல்பொருள் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பகுதியிலேயே மக்கள் வசித்து...

    + மேலும் படிக்க
  • 04மோடி ஜீல்

    மோடி ஜீல்

    மோடி ஜீல் என்றால் முத்து ஏரி என்று பொருளாகும். கான்பூரில் உள்ள ஸ்வரூப் நகர் என்ற பகுதியில் இந்த ஏரி உள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் குடிநீரை தேக்கி வைக்கும் பொருட்டாக இந்த ஏரி உருவாக்கப்பட்டது.

    பின்னர், இங்கிருக்கும் சிறுவர் பூங்கா மற்றும்...

    + மேலும் படிக்க
  • 05பூல் பாக்

    கணேஷ் வித்யார்த்தி உத்யான் என்றும் அழைக்கப்படும் பூல் பாக், கான்பூர் மத்திய இரயில் நிலையம், எல்.ஐ.சி கட்டிடம் மற்றும் நானா பூங்கா ஆகிய இடங்களுக்கு அருகில், நகரின் மத்தியில் உள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் விக்டோரியா மகாராணி தோட்டம் என்ற பெயரில் இநத பூங்கா...

    + மேலும் படிக்க
  • 06பித்தார்கோன் கோவில்

    பித்தார்கோன் கோவில்

    பித்தார்கோன் என்ற இந்த கோவிலின் பெயரே அது இருக்கும் இடத்தையும் குறிக்கும். புராணங்களின் படி, இந்த இடம் புஷ்ப் பூர் அல்லது பூல்பூர் எனற் பழங்கால கிராமத்தின் உள்பகுதிகளில் உள்ள இடமாகும்.

    இந்தியாவில குப்தர்களின் பொற்கால ஆட்சி நடந்து வந்த 6-வது நூற்றாண்டில்,...

    + மேலும் படிக்க
  • 07அல்லன் பாரஸ்ட் உயிரியல் பூங்கா

    கான்பூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படும் அல்லன் பாரஸ்ட் உயிரியல் பூங்கா, மிகவும் பெரியதாக உள்ள இயற்கையான வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

    மற்ற உயிரியல் பூங்காக்களில் வனவிலங்குகளை கூண்டில் அடைத்து வைத்து காட்டுவதைப் போலல்லாமல், இந்த பூங்காவில்...

    + மேலும் படிக்க
  • 08கான்பூர் சங்ராஹாலயா

    கான்பூர் சங்ராஹாலயா

    கான்பூர் சங்ராஹாலயா அல்லது கான்பூர் அருங்காட்சியகம், கான்பூரின் அலுவல் ரீதியிலான அருங்காட்சியகமாகும். முதல் இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற இந்த நகர மக்களைப் பற்றிய எண்ணற்ற காட்சிப் பொருட்கள், நினைவுப் பொருட்கள் மற்றும் தொல்பொருட்களை கெண்டுள்ள இந்த...

    + மேலும் படிக்க
  • 09நானா ராவ் பூங்கா

    நானா ராவ் பூங்கா, கம்பெனி பூங்கா என்றும் அழைக்கப் படுகிறது. 1857-ம் ஆண்டில் நடந்த முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, சுமார் 200 ஆங்கிலேய பெண்கள் மற்றும் குழந்தைகளை நானா சாஹிப்பின் தலைமையிலான போராட்டக்காரர்கள் படுகொலை செய்த இடமான இந்த பூங்கா ஆங்கிலேயர்கள்...

    + மேலும் படிக்க
  • 10ஜெயின் கண்ணாடி கோவில்

    ஜெயின் கண்ணாடி கோவில்

    சமண மதத்தின் 24 தீர்த்தங்கரர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் சமண மதத்தவர்களால் ஜெயின் கண்ணாடி கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் பகவான் மஹாவீர் மற்றும் பிற தீர்த்தங்கரர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகள் பெரிய விதானங்கின் மேல், மாபெரும் மார்பிள்...

    + மேலும் படிக்க
  • 11கான்பூர் நினைவு தேவாலயம்

    கான்பூர் நினைவு தேவாலயம்

    புகழ் பெற்ற கான்பூர் முற்றுகை என்ற வரலாற்று சம்பத்தின் போது இறந்தவர்களை நினைவுகூறும் விதமாக 1875-ம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கத்தால் கான்பூர் நினைவு தேவாலயம் கட்டப்பட்டது.

    கான்பூர் கன்டோன்மண்டைச் சேர்ந்த ஆல்பர்ட் சந்தில் கான்பூர் கிளப்பிற்கு அருகில் உள்ள இந்த...

    + மேலும் படிக்க
  • 12கிரீன் பார்க்

    கிரீன் பார்க்

    கான்பூரிலுள்ள சிவில் லைன்ஸ் என்ற பகுதியில், கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள கிரீன் பார்க், கிரீன் பார்க் ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்னர், இந்த பூங்கா இருக்கும் பகுதியில் குதிரையேற்றம் செய்து வந்த ஆங்கிலேய பெண்மணியான கிரீன் என்ற...

    + மேலும் படிக்க
  • 13கம்லா ஓய்விடம்

    கம்லா ஓய்விடம்

    1960-ம் ஆண்டில், இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கிய கான்பூரைச் சேர்ந்த ஸ்ரீ பதம் பட் சிங்கானியா என்பவரால் கம்லா ஓய்விடம் என்ற இந்த பிரபலமான சுற்றுலாத்தலம் உருவாக்கப்பட்டது. இந்த ஓய்விடம் கம்லா நேரு சாலையில் உள்ளது.

    உண்மையில், இந்த...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Jun,Thu
Return On
19 Jun,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Jun,Thu
Check Out
19 Jun,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Jun,Thu
Return On
19 Jun,Fri