Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காரைக்குடி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது காரைக்குடி ரயில் மூலம்

காரைக்குடி ஜங்க்ஷன், திருச்சி-இராமேஸ்வரம் மற்றும் மயிலாடுதுறை-காரைக்குடி, ஆகிய இரயில் வழித் தடங்களுடன், இணைக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்து இரயில்கள் இவ்வழித் தடங்களில் செல்வதால், இவற்றில் ஏதாவதொரு இரயிலில் ஏறி நீங்கள், காரைக்குடியை அடையலாம். தற்போது, காரைக்குடி மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களை இணைக்கும் மீட்டர் இருப்புப் பாதையில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில், இது பரந்த இருப்புப் பாதையாக மாற்றப்பட்டுவிடும்.

ரயில் நிலையங்கள் உள்ளன காரைக்குடி