Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கரவ்ளி » எப்படி அடைவது

எப்படி அடைவது

கரவ்ளி நகரத்துக்கு கங்காபூர் (35 கி.மீ) மற்றும் ஜெய்பூர் (160 கி.மீ)நகரங்களிலிருந்து தினசரி பேருந்து சேவைகள் கிடைக்கின்றன. பல தனியார் சுற்றுலா சேவைகளும் ராஜஸ்தான் மாநிலத்தின் இதர முக்கியமான சுற்றுலா நகரங்களிலிருந்து கரவ்ளி நகரத்துக்கு இயக்கப்படுகின்றன.