Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கரவ்ளி » ஈர்க்கும் இடங்கள்
  • 01பன்வர் விலாஸ் பேலஸ்

    பன்வர் விலாஸ் பேலஸ்

    1938ம் ஆண்டில் அப்போதைய மன்னரான கணேஷ் பால் தேவ் பஹதூர் மஹாராஜாவால் இந்த பன்வர் விலாஸ் அரண்மனை கட்டப்பட்டு ராஜ இருப்பிடமாக திகழ்ந்துள்ளது.

    காலனிய கலையம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை ‘ஆர்ட் டி டெக்கொ’ பாணியை கொண்டுள்ளது. இது தற்சமயம் ஒரு...

    + மேலும் படிக்க
  • 02சிட்டி பேலஸ்

    ராஜஸ்தான் மாநிலத்தில் கரவ்ளி நகரத்தில் உள்ள இந்த சிட்டி பேலஸ் அரண்மனை 14ம் நூற்றாண்டில் ராஜ குடும்பத்தினரால் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கிளாசிக் ஓவியங்கள், கல் சிற்ப வடிப்புகள், கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் ஜாலி சரிகை வேலைப்பாடுகளுக்கு இது புகழ்பெற்று...

    + மேலும் படிக்க
  • 03காய்லா தேவி கோயில்

    காய்லா தேவி கோயில்

    கரவ்ளி நகரத்திலிருந்து 81கி.மீ தூரத்தில் காளிசில் ஆற்றங்கரையில் காய்லா தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த ஹிந்துக்கோயில் காளிதேவிக்காக எழுப்பப்பட்டுள்ளது. இது 1100 ஆண்டில் கட்டப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர்.

    இந்த கோயிலில் தினமும் இரவு 9 மணிக்கு பகத் ஜி...

    + மேலும் படிக்க
  • 04கேலாதேவி காட்டுயிர் சரணாலயம்

    ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களின் எல்லைப்பகுதியில் இந்த கேலாதேவி காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. இது 676.40 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது.

    பனஸ் ஆறு இந்த சரணாலயத்தின் மேற்கு எல்லையிலும், சம்பல் ஆறு தென்கிழக்காகவும் பாய்கின்றன. கேலா...

    + மேலும் படிக்க
  • 05திமான்கர் கோட்டை

    திமான்கர் கோட்டை

    கரவ்ளி நகரத்துக்கு வெகு அருகில் மசால்பூர் துணை வட்டத்தில் இந்த திமான்கர் கோட்டை அமைந்துள்ளது. வரலாற்று நிபுணர்கள் இது 1100ம் வருடத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். இருப்பினும் இது ஒரு தாக்குதலில் அழிக்கப்பட்டு 1244ம் ஆண்டில் விஜய் பால் வம்சத்தை...

    + மேலும் படிக்க
  • 06கல்யாண்ஜி கோயில்

    கல்யாண்ஜி கோயில்

    கரவ்ளி நகரத்தில் கரவ்ளி கோட்டையில் அமைந்துள்ள இந்த கல்யாண்ஜி கோயில் மஹாராஜாகோபால் சிங் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இது கிருஷ்ணரின் ஒரு அவதாரமான மதனமோகன்ஜிக்கு கட்டப்பட்டுள்ளது.

    3 அடி மற்றும் 2 அடி உயரமுள்ள கிருஷ்ணர் மற்றும் ராதா சிலைகள் இந்தக்கோயிலில்...

    + மேலும் படிக்க
  • 07ராமத்ரா கோட்டை

    கரவ்ளி மாவட்டத்தில் சபோதரா எனும் இடத்திலுள்ள இந்த ராமத்ரா கோட்டை கேவ்லாதேவ் பறவைகள் சரணாலயம் மற்றும் ரன்தம்போர் புலிகள் சரணாலயத்திற்கு இடையில் அமைந்துள்ளது.

    இந்த கோட்டையிலிருந்து 15 கி.மீ தூரத்திலேயே கேலாதேவி காட்டுயிர் சரணாலயம் உள்ளது. இந்த கோட்டை...

    + மேலும் படிக்க
  • 08அமர்கர் கோட்டை

    அமர்கர் கோட்டை

    250 வருடங்கள் பழமையுடைய இந்த அமர்கர் கோட்டை ராஜஸ்தான் மாநிலத்தின் அமர்கர் கிராமத்திலுள்ள மலையுச்சியில் அமைந்துள்ளது. இதைக்கட்டிய ராஜா அமர் மால் என்பவர் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.

    நெல்வயல்களும் பசுமையான இயற்கைப்பிரதேசமும் இக்கோட்டையை சுற்றிலும்...

    + மேலும் படிக்க
  • 09ஸ்ரீ மஹாவீர் ஜி கோயில்

    ஸ்ரீ மஹாவீர் ஜி கோயில்

    ராஜஸ்தான் மாநிலத்தின் கரவ்ளி மாவட்டத்தில் சந்தன்காவ்ன் எனும் கிராமத்தில் இந்த ஸ்ரீ மஹாவீர் ஜி கோயில் அமைந்துள்ளது. 78 செ.மீ உயரமுள்ள மஹாவீரர் சிலை இந்த கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தாமிர நிறத்தில் பத்மாசன கோலத்தில் இந்த சிலை...

    + மேலும் படிக்க
  • 10ஷாப்பிங்

    ஷாப்பிங்

    சுற்றுலா ஸ்தலங்களை சுற்றிப்பார்த்தபிறகு கரவ்ளி நகரத்தின் பஜார் பகுதியில் ஷாப்பிங் செல்வது ஒரு ஆனந்தமான அனுபவமாகும். பயணிகள் இங்கு மிகச்சிறந்த ராஜஸ்தானிய கைவினைப்பொருட்களை வாங்கலாம்.

    சாயப்பூச்சு கொண்ட துணி வகைகள், ஆடைகள், வளையல்கள், தரைவிரிப்புகள் மற்றும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue