Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கரவ்ளி » ஈர்க்கும் இடங்கள் » ஷாப்பிங்

ஷாப்பிங், கரவ்ளி

17

சுற்றுலா ஸ்தலங்களை சுற்றிப்பார்த்தபிறகு கரவ்ளி நகரத்தின் பஜார் பகுதியில் ஷாப்பிங் செல்வது ஒரு ஆனந்தமான அனுபவமாகும். பயணிகள் இங்கு மிகச்சிறந்த ராஜஸ்தானிய கைவினைப்பொருட்களை வாங்கலாம்.

சாயப்பூச்சு கொண்ட துணி வகைகள், ஆடைகள், வளையல்கள், தரைவிரிப்புகள் மற்றும் காட்சிப்பொருட்கள் போன்றவற்றை கரவ்ளியின் ஞாபகார்த்தமாக வாங்கிச்செல்லலாம்.

பலவிதமான அழகிய வண்ணமயமான வளையல்கள் இங்கு விற்கப்படுவதால் பெண்கள் மிகப்பிரியத்துடன் இந்த கடைகளை முற்றுகையிடுகின்றனர். இந்த உள்ளூர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்யும்போது பொருளைப்பார்த்து, விலையைக்கூறி அதிரடியாக பேரம் பேசி வாங்குவதும் அவசியம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
22 Jul,Wed
Return On
23 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
22 Jul,Wed
Check Out
23 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
22 Jul,Wed
Return On
23 Jul,Thu