Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கரவ்ளி » ஈர்க்கும் இடங்கள் » காய்லா தேவி கோயில்

காய்லா தேவி கோயில், கரவ்ளி

17

கரவ்ளி நகரத்திலிருந்து 81கி.மீ தூரத்தில் காளிசில் ஆற்றங்கரையில் காய்லா தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த ஹிந்துக்கோயில் காளிதேவிக்காக எழுப்பப்பட்டுள்ளது. இது 1100 ஆண்டில் கட்டப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர்.

இந்த கோயிலில் தினமும் இரவு 9 மணிக்கு பகத் ஜி என்பவரால் நடத்தப்படும் ஜக்ரான் பூஜை பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது. சைத்ரா நவராத்திரி உற்சவத்தின்போது ஏராளமான பக்தர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு பகுதி, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களிலிருந்து இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். இதற்கு அருகிலேயே ஒரு பைரோன் கோயில் மற்றும் ஒரு ஹனுமான் கோயில் ஆகியவையும் அமைந்துள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
22 Jul,Wed
Return On
23 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
22 Jul,Wed
Check Out
23 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
22 Jul,Wed
Return On
23 Jul,Thu