கார்கில் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Kargil, India -11 ℃ Patchy heavy snow
காற்று: 5 from the E ஈரப்பதம்: 82% அழுத்தம்: 1028 mb மேகமூட்டம்: 68%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Wednesday 13 Dec -18 ℃ -1 ℉ -10 ℃15 ℉
Thursday 14 Dec -22 ℃ -8 ℉ -11 ℃12 ℉
Friday 15 Dec -18 ℃ 1 ℉ -11 ℃13 ℉
Saturday 16 Dec -18 ℃ -1 ℉ -9 ℃16 ℉
Sunday 17 Dec -15 ℃ 6 ℉ -9 ℃17 ℉

கார்கில் செல்லுவதற்கு, மே மற்றும் ஜூன் மாதங்கள் சிறந்ததாக கருதப்படுகின்றன. ஆண்டின் மற்ற மாதங்களை ஒப்பிடுகையில்,  இந்த மாதங்களில் சுற்றுலாவுக்கு சாதகமான வெப்பநிலை நிலவுகிறது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை): கார்கிலின் கோடை காலம் சூடாக இருந்தாலும்,  மக்களுக்கு கம்பளி ஆடைகள் தேவைப்படுகிறது. கோடை காலத்தின் அதிகபட்ச வெப்பநிலை 38° C வரை செல்கிறது. சுற்றுலா பயணிகள்  இந்த நேரத்தில் கார்கிலுக்கு  வருகை புரிய விரும்புகின்றனர், ஏனெனில் இக்காலத்தில் பருவநிலை சுற்றுலாவுக்கு சாதகமாக உள்ளது.

மழைக்காலம்

குளிர்காலம்

(அக்டோபர் முதல் மார்ச் வரை): கார்கில் மிகவும் சங்கடமான மற்றும் தாங்கமுடியாத குளிர்காலத்தை அனுபவிக்கிறது. குளிர்காலத்தில் வெப்பநிலை -48° C க்கு கீழே சென்று விடுகிறது.  கடும் பனிப்பொழிவு காரணமாக குளிர்காலத்தில் அனைத்து வழிகளிலும்  நெரிசல் ஏற்படுகிறது. எனவே பார்வையாளர்கள் குளிர்காலத்தை  தவிர்ப்பது நல்லது.