முகப்பு » சேரும் இடங்கள் » கார்கில் » ஈர்க்கும் இடங்கள்
 • 01ஷானி மடாலயம்

  ஷானி மடாலயம்

  ஷானி  கிராமத்தின் அருகே அமைந்துள்ள `டுர்டோட் காய்ட்' (Turtot Gyat), எனப்படும் ஷானி மடாலயம்,  மிகவும் பிரபலமான புத்த மத மையங்களில் ஒன்றாகும்.  இந்த கோம்பா அல்லது மடாலயம் உலகின் 8 புனித மடங்களிள் ஒன்று.

  பழைய காலங்களில், புத்த மத அறிவு...

  + மேலும் படிக்க
 • 02ஸ்ட்ராங் டே மடாலயம்

  ஸ்ட்ராங் டே மடாலயம்

  ஸ்ட்ராங் டே மடாலயம், பதூமில் இருந்து வடக்கில் 20 கி.மீ. தொலைவில் ஒரு பாறை மீது கட்டப்பட்டுள்ளது. இது ஷன்ஸ்கரில் உள்ள துறவியர்களுக்கான இரண்டாவது பெரிய மடாலயம் ஆகும். தற்போது இந்த மடாலயத்தில் மஞ்சள் தொப்பி பிரிவை சேர்ந்த 60 துறவிகள் வசித்து வருகின்றனர்.

  + மேலும் படிக்க
 • 03கர்ஷா மடாலயம்

  கர்ஷா, ஷான்ஸ்கரில் உள்ள மிகப் பெரிய மடாலயமாகும்.  இது, பதூமில்  இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  இங்கே பல தேவாலயங்களும், 150 பெளத்த பிக்குகளுக்கான அறைகளும் உள்ளன.

  கர்ஷா மடாலயம், இப்பகுதியில் உள்ள மிகப் பெரிய மற்றும் பணக்கார...

  + மேலும் படிக்க
 • 04முல்பெகே மடாலயம்

  முல்பெகே மடாலயம்

  முல்பெகே  மடாலயம் கார்கிலிருந்து  45 கி.மீ.  தொலைவில் உள்ள முல்பெகே கிராமத்தில்,  ஒரு பள்ளத்தாக்கின்  இறுதியில் அமைந்துள்ளது. இம்மடம் சாலையிலிருந்து 200 மீ, உயரத்தில்,  ஒரு மலையின் மேல் உள்ளது.

  இம்மடலயத்தில் ` எதிர்கால...

  + மேலும் படிக்க
 • 05ஷோங்குல் மடாலயம்

  ஷோங்குல் மடாலயம்

  ஷோங்குல்  மடாலயம்,  பதூம்-கிஷ்ட்வாருக்கு  ட்ரெக்கிங் செல்லும் வழியில்  ஒரு கண்கவர் குகையின்  உள்ளே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அடிங்  ஜார்ஜ் மீது அமைந்துள்ள இந்த மடம், நரோபா என்ற  ஒரு பிரபலமான இந்திய யோகா குருவுடன் ...

  + மேலும் படிக்க
 • 06ரங்டம் மடாலயம்

  ரங்டம்  மடாலயம்,  ரங்டம் கிராமத்தில், கடல் மட்டத்திலிருந்து 3657 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது 8 வது நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது மாவட்டத்தின்  முக்கிய அடையாளங்கள் ஒன்று  என கூறப்படுகிறது.

  மடத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் ...

  + மேலும் படிக்க
 • 07ஃபோகர்

  ஃபோகர்

  ஃபோகர், ஷார்கோலோ மடாலயத்தின் அருகே  ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளது. இவ்விடம்,  ஃபோகர் ரிஷொங் (Phokar Rizong),  மற்றும் உர்க்யங் ஷோங்க் (Urgyang Dzong),  என அறியப்படுகிறது. 

  ஃபோகர் ரிஷொங்,  ஒரு வட்ட வடிவமான சமதளத்தில் உள்ளது....

  + மேலும் படிக்க
 • 08ஷான்ஸ்கர்

  ஷான்ஸ்கர்,  ஜம்மு & காஷ்மீர் மநிலத்தின் வடக்கு பகுதியில் கார்கில் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தாலுகாவாகும். கடும் பனிப்பொழிவு காரணமாக  ஆண்டு தோறும், சுமார் எட்டு மாதங்கள், ஷான்ஸ்கர் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, உலகின் பிற பகுதிகளில் இருந்து...

  + மேலும் படிக்க
 • 09புக்தல் மடாலயம்

  புக்தல் மடாலயம்

  புக்தல்  மடாலயம், பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் அமைந்த்துள்ளது. இது ஒரு பெரிய குகையின் வெளியே கட்டப்பட்டுள்ளது. இந்த குகையின் வாசலில் லுங்நாக்(Lungnak) நதி பாய்ந்து ஓடுகிறது.

  புக்தல்  மடாலயம், ஷான்ஸ்கரின் தனிமைப்படுத்தப்பட்ட மடாலயமாகும்....

  + மேலும் படிக்க
 • 10ஷோங்குல் மடாலயம்

  ஷோங்குல் மடாலயம்

  ஷோங்குல்  மடாலயம்,  பதூம்-கிஷ்ட்வாருக்கு  ட்ரெக்கிங் செல்லும் வழியில்  ஒரு கண்கவர் குகையின்  உள்ளே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அடிங்  ஜார்ஜ் மீது அமைந்துள்ள இந்த மடம், நரோபா என்ற  ஒரு பிரபலமான இந்திய யோகா குருவுடன் ...

  + மேலும் படிக்க
 • 11பதூம்

  பதூம்

  பதூம் அல்லது பதம் கார்கிலில்  இருந்து 240 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள,  ஷான்ஸ்கர்  தாலுகாவின் மிகப்பெரிய நகரமாகும். பண்டைய காலங்களில்   இந்த நகரம், ஷான்ஸ்கர் பேரரசின் தலைநகரமாக செயல்பட்டு வந்தது. 

  உள்ளூர் ராஜாவின் சேற்று...

  + மேலும் படிக்க
 • 12சங்லா

  சங்லா

  சங்லா ஷான்ஸ்கர் தாலுகாவில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது பதூமில்  இருந்து சுமார் 35 கி.மீ.  தொலைவில் உள்ளது.  குளிர்காலத்தில், பதூமில்  இருந்து சங்லா வழியாக ஓடும் ஷான்ஸ்கர் நதி முற்றிலும் உறைந்து செயலிழந்து காணப்படும்.

  உறைபனி அடர்த்தி...

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jun,Wed
Return On
21 Jun,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Jun,Wed
Check Out
21 Jun,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Jun,Wed
Return On
21 Jun,Thu