Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்கில் » ஈர்க்கும் இடங்கள் » கர்ஷா மடாலயம்

கர்ஷா மடாலயம், கார்கில்

32

கர்ஷா, ஷான்ஸ்கரில் உள்ள மிகப் பெரிய மடாலயமாகும்.  இது, பதூமில்  இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  இங்கே பல தேவாலயங்களும், 150 பெளத்த பிக்குகளுக்கான அறைகளும் உள்ளன.

கர்ஷா மடாலயம், இப்பகுதியில் உள்ள மிகப் பெரிய மற்றும் பணக்கார மடாலயமாகும்.  இயற்கையின் மடியில் அமைந்துள்ள இம்மடாலயம், பக்ஸ்பா ஷிராப், என்பவரால் 11 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.

இம்மடாலயத்தில் இரண்டு சட்டசபை அரங்குகள், எட்டு கோவில்கள், மற்றும் நூலகம் உள்ளது. இந்த நூலகம் ஷான்ஸ்கரில் உள்ள மிகப் பெரிய நூலகமாக அறியப்படுகிறது.

பண்டைய சுவரோவியங்களை,  கடவுள் மற்றும் மத அறையின் (Thabrang) சுவர்களில் காணலாம்.  இந்த ஓவியங்களின்  வரலாறு 15 ஆம் நூற்றாண்டு வரை பின்னோக்கி செல்கிறது. மடத்தின் மற்றொரு பகுதியில், டோர்ஜெ ஷோங்க் (Dorje Dzong) என்கிற கன்னி மடம் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Aug,Mon
Return On
01 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Aug,Mon
Check Out
01 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Aug,Mon
Return On
01 Sep,Tue