சத்தால் ஏரியிலிருந்து தோன்றி ஹல்த்வானி மற்றும் ஷாஹி போன்ற பல இடங்களின் வழியாக கவுளா நதி ஊடுறுவி செல்லும் காட்சி காணக் கிடைக்காதது. 500 கிலோ மீட்டர் நீளமான இந்த நதி ராம்கங்கா நதியுடன் இணந்து புனித கங்கையில் கலக்கின்றது.
மண் அரிப்பாலும் காடுகள் அழிவதாலும் மழைக் குறைவு ஏற்பட்டு நதியின் நீர் குறைந்து காணப்படுகிறது. கவுளா நதியின் மீது கம்பீரமாக தாங்கி நிற்கும் பாரஜ் அணை பார்க்கவேண்டிய சுற்றுலாத் தலம்.



Click it and Unblock the Notifications