Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கத்துவா » ஈர்க்கும் இடங்கள்
  • 01பானி

    பானி

    கத்துவா மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக பானி என்னும் இந்த அழகிய சிறிய பள்ளத்தாக்கு கருதப்படுகிறது. பனியால் சூழப்பட்டிருப்பதால் இப்பள்ளத்தாக்கு 'கத்துவாவின் குட்டி காஷ்மீர்' என்றும் அழைக்கப்படுகிறது.

    கடல் மட்டத்தில் இருந்து 4200அடி உயரத்தில்...

    + மேலும் படிக்க
  • 02தி ட்ரீம்

    தி ட்ரீம்

    கத்துவாவில் இருக்கும் 'தி ட்ரீம்' என்னும் பொழுதுபோக்கு பூங்கா மிகவும் புகழ்பெற்றது. 1994 ஜூலை 14ஆம் நாள் அப்போதைய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் கொடிக்காலப்புடி வெங்கட கிருஷ்ண ராவால் இந்த பூங்கா திறந்துவைக்கப்பட்டது.

    1.5கிமீ நீளமான சாலையால் இணைக்கப்பட்டிருக்கும்...

    + மேலும் படிக்க
  • 03சந்தெல்

    சந்தெல்

    பானியில் இருந்து 30கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சந்தெல் காண்போரை ஈர்க்கும் சிறிய பள்ளத்தாக்கு ஆகும். இங்கு சந்தெலி என்னும் நீரூற்று அமைந்திருக்கிறது. இங்கு வாதுமை கொட்டை, ஆப்பிள், பாதாம்பருப்பு தோட்டங்களும் சிறிய அளவுகளில் அமைந்திருக்கிறது.

    + மேலும் படிக்க
  • 04மாதா சுந்தரிகோதே

    மாதா சுந்தரிகோதே

    ஷிவாலிக் மலைகளில், கடல் மட்டத்தில் இருந்து 1000மீ உயரத்தில் அமைந்திருக்கிறது மாதா சுந்தரிகோதே கோவில். கத்துவா மாவட்டத்தில் இருந்து 22 கிமீ தொலைவில் இருக்கும் இக்கோவிலைக் காண 107 படிகள் இறங்கி வந்தாலே முடியும்.

    இந்த கோவிலில் இருக்கும் அம்மன் சிலை, கோவிலின்...

    + மேலும் படிக்க
  • 05மாதா பால சுந்தரி

    மாதா பால சுந்தரி

    கத்துவா மாவட்டத்தில் இருந்து 13கிமீ தொலைவில் இருக்கும் பரோல் கிராமத்தில் அமைந்திருக்கிறது மாதா பால சுந்தரி கோவில். பாலா ஜீ சுந்தரி எனவும் வழங்கப்படும் இக்கோவிலைச் சுற்றி ஏராளமான மாம்பழ மரங்கள் அமைந்திருக்கின்றன.

    புகழ்பெற்ற ஒரு புராணத்தின்படி ஒரு பிராமணன்...

    + மேலும் படிக்க
  • 06ஐர்வான் கோவில்

    ஐர்வான் கோவில்

    ஐர்வான் கிராமத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவிலான ஐர்வான் கோவில் கத்துவா நகரில் இருந்து 15 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. உஜ்ஜெயின் அரசரான விக்ரமாதித்தியர் 4ஆம் நூற்றாண்டில் இக்கோவிலை நிர்மாணித்ததாக கூறப்படுகிறது.

    இங்கு ஓடும் ரவி நதியின் பெயரால் இக்கோவில்...

    + மேலும் படிக்க
  • 07பீர் சட்டர்ஷா

    பீர் சட்டர்ஷா

    கத்துவாவில் இருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் பரோல் கிராமத்தில் பீர் சட்டர்ஷா அமைந்துள்ளது. நகரி பரோல் என்றும் அழைக்கப்படும் இக்கோவிலின் அருகே புனித ஊற்று ஒன்றும் அமைந்துள்ளது. பலதரப்பட்ட தோல் வியாதிகளை குணப்படுத்தக்கூடிய மருத்துவ குணம் இந்த ஊற்றுக்கு இருப்பதாக...

    + மேலும் படிக்க
  • 08குருத்வரா சிங் சபா

    குருத்வரா சிங் சபா

    சீக்கியர்களின் மத வழிபாட்டுத்தலமான குருத்வரா சிங் சபா கத்துவா நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. குருத்வரா சவுக் என்றும் அழைக்கப்படும் இவ்விடத்தின் உள்ளே குருத்வரா பர்பந்தக் கமிட்டியின் அலுவலகம் அமைந்திருக்கிறது.

    குருத்வராவின் அருகிலேயே சீக்கிய...

    + மேலும் படிக்க
  • 09பன்யலாக்

    பன்யலாக்

    பானியில் இருந்து 7கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு குன்றின் மேல் இருக்கிறது பன்யலாக் என்னும் சிறிய நகரம். இங்கிருக்கும் அடர்ந்த காடுகளும், அழகிய நீர்வீழ்ச்சிகளும், பச்சைப் புல்வெளிகளும், ஏராளமான ஊற்றுகளும் புகழ்பெற்றவை.

    + மேலும் படிக்க
  • 10சார்த்தல்

    சார்த்தல்

    சார்த்தல், கடல் மட்டத்தில் இருந்து 7000 அடி உயரத்தில் கத்துவா மாவட்டத்தில் அமைந்திருக்கும் புல்வெளியாகும். வருடத்தில் ஆறு மாதங்கள் வரை இங்கு கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

    ஜம்மு காஷ்மீரின் மிக அழகிய பகுதியாக சார்த்தல் கருதப்படுவதால் நாட்டின் பல பகுதிகளில்...

    + மேலும் படிக்க
  • 11ஜோதியா தி மாதா கோவில்

    ஜோதியா தி மாதா கோவில்

    கத்துவா மாவட்டத்தில் இருக்கும் பஞ்சால் பகுதியில் இருந்து ஜோதியா தி மாதா கோவில் 4கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது.  கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 7000அடி உயரத்தில் இயற்கையின் மடியில் அமைந்திருக்கிறது இக்கோவில்.

    நவராத்திரி சமயங்களில் இக்கோவில் ஏராளமான...

    + மேலும் படிக்க
  • 12சுக்ரலா மாதா கோவில்

    சுக்ரலா மாதா கோவில்

    கத்துவா மாவட்டத்தில் இருக்கும் சுக்ரலா மாதா கோவில் சுக்ரலா தேவிக்காக கட்டப்பட்ட பண்டையகால கோவிலாகும். ஒதுக்கிவைக்கப்பட்ட சம்பா இளவரசரான மதோ சிங்கால் கட்டப்பட்ட இந்த வழிபாட்டுத்தளம் 3500அடி உயரத்தில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.

    சாரதா தேவியின் மற்றொரு...

    + மேலும் படிக்க
  • 13மஹாபில்வகேஷ்வர் கோவில், பில்லவார்

    மஹாபில்வகேஷ்வர் கோவில், பில்லவார்

    இந்துக்களின் அழிக்கும் கடவுளான சிவனை மூலக்கடவுளாகக் கொண்ட மஹாபில்வகேஷ்வர் கோவில் கத்துவா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    முதலில் ஹரிஹரா கோவில் என வழங்கப்பட்டு பின் இங்கு அதிகமாக காணப்படும் பேயல் மரங்களின் பெயரால் மஹாபில்வகேஸ்வரர் கோவில் என வழங்கப்பட்டது....

    + மேலும் படிக்க
  • 14சாமுண்டா தேவி கோவில்

    சாமுண்டா தேவி கோவில்

    சாமுண்டா தேவி கோவில் பசோலியின் புகழ்பெற்ற புண்ணியஸ்லமாக விளங்குகிறது. சாமுண்டா தேவி கோவில் ஏழு அம்மன்களின் ஒன்றான சாமுண்டா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அம்மனாக வணங்கப்படும் பாறையைக் காணலாம்.

    + மேலும் படிக்க
  • 15சனான் கட்

    சனான் கட்

    கடல் மட்டத்தில் இருந்து 3700அடி உயரத்தில் பசோலியில் அமைந்திருக்கும் சிறிய நகரம் சனான் கட். தியோதர், கிர் மற்றும் பலவகை புதர்களால் இந்த இடம் நிரம்பி காணப்படுகிறது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon