கடல் மட்டத்தில் இருந்து 1876அடி உயரத்தில் ரவி நதியின் கரையில் இருக்கும் பசோலி கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறிய நகரமாகும். ராஜா போபாத் பால் என்பவரால் இந்நகரம் 1635ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இவ்வூரில் இருக்கும் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களையும், பசோலி ஒவியங்கள் என வழங்கப்படும் சிறிய ஓவியங்களையும் காண, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications