ஜம்மு காஷ்மீரின் கடைசி மன்னரான ஹரி சிங் என்பவர் தன் பெயராலேயே கத்துவா மாவட்டத்தில் உருவாக்கிய நகரம் தான் ஹரிநகர். 1834முதல் 1844வரை பஞ்சாப்பை ஆண்ட ராஜா ரஞ்சித் சிங் என்பவரால் இம்மன்னருக்கு ஜஸ்ரோட்டாவின் ஜாகிர் என்ற பட்டம் வழங்கப்பட்ட காலகட்டத்தில் தான் ஹரிநகர் நிர்மாணிக்கப்பட்டது.
தர்ணா மற்றும் பெயின் ஓடைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் ஜஸ்மெர்கர்ஹ் கோட்டையையும் ராஜா ஹரி சிங் புதுப்பித்தார். இந்த கோட்டையில் செயல்பட்டுவந்த பல அரசு அலுவலகங்கள் 1947 விடுதலைக்குப் பின்னர் நகரத்திற்குள் மாற்றப்பட்டது.



Click it and Unblock the Notifications