சுவாமி முனைவர் ஓமானந்த் மஹராஜ் என்பவரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ ஆனந்த் ஆசிரமம் ஹீராநகர் சுபா சாக் பகுதியில் அமைந்திருக்கிறது. இயற்கை சூழலில் அமைந்திருக்கும் இந்த ஆசிரமம் தியானம் செய்யவும், புத்துணர்ச்சி பெறவும் சிறந்த இடமாகும்.