சோமேஸ்வர், கௌஸனிலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற நகரம் ஆகும். இங்குள்ள சிவாலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த கோவில், சந்திர வம்சத்தை நிறுவிய ராஜா சோம் சந்த் என்பவரால் கட்டப்பட்டது.
சோமேஸ்வர் என்ற சொல் `சோம்' மற்றும் `ஈஸ்வர்' என்கிற வார்த்தைகளின் தொகுப்பாகும். இதில் சோம் என்பது இதை நிறுவிய அரசரையும், ஈஸ்வர் என்பது சிவனையும் குறிக்கும்.



Click it and Unblock the Notifications