Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காஸிரங்கா » எப்படி அடைவது

எப்படி அடைவது

காஸிரங்கா தேசிய பூங்காவின் வாழ்க்கையோட்டமாக சாலைப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண் 37A காஸிரங்கா தேசிய பூங்காவுடன் - கௌகாத்தி மற்றும் மேல் அஸ்ஸாம் பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது. 80 கிமீ தொலைவில் உள்ள தேஸ்பூர், காஸிரங்காவிற்கு மிகவும் அருகிலுள்ள மற்றுமொரு முக்கிய நகரமாகும். கௌகாத்தியில் இருந்து நேரடியாக காஸிரங்கா வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள் சில பேருந்துகள் அல்லது வாடகை கார்களில் வரலாம்.