Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காஸிரங்கா » ஈர்க்கும் இடங்கள்
  • 01காஸிரங்கா தேசிய பூங்கா

    அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்றாக காஸிரங்கா தேசிய பூங்கா உள்ளது. அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான இந்திய காண்டாமிருகங்களையும், 2006-ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு உலகிலேயே அதிக அடர்த்தியில் புலிகளை உடைய இடமாகவும்...

    + மேலும் படிக்க
  • 02பன்பாரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்

    பன்பாரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்

    காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள பன்பாரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் கோலாகாட் மாவட்டத்தில் உள்ளன. இந்த வனப்பகுதிகளில், க்ரஸ்டெட் கோஷாக் (Crested Goshawk), கிரேட் இன்டியன் ஹார்ன்பில் (Great Indian Hornbill), மற்றும் பல பறவையினங்களைக் காண முடியும்.

    ...
    + மேலும் படிக்க
  • 03தேயிலை தோட்டங்கள்

    தேயிலை தோட்டங்கள்

    அஸ்ஸாமின் பெருமைக்குரிய பகுதிகளாக அதன் தேயிலை தோட்டங்கள் உள்ளன. அஸ்ஸாமின் தேயிலை அதன் மணம் மற்றும் நிறத்திற்காக புகழ் பெற்றதாகும். காஸிரங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள தேயிலை தோட்டங்களுக்கும் சென்று பார்த்து வரலாம்.

    இந்த மலைப்பாங்கான...

    + மேலும் படிக்க
  • 04தியோபர்பத் சிதைவுகள்

    தியோபர்பத் சிதைவுகள்

    காஸிரங்கா சரணாலயத்திற்கு அருகில், கோலாகாட் மாவட்டத்தின் நுமாலிகா பகுதயிலிருந்து 5 கிமீ தொலைவில் தியோபர்பத் சிதைவுகள் அமைந்துள்ளன. இரண்டு மலைகள் என்று பொருள்படும் தியோபஹார் என்றும் அழைக்கப்படும் இந்த தியோபர்பத் சிதைவுகள் மலைகளின் மீதுள்ள தொல்பொருள் சின்னங்களுக்காக...

    + மேலும் படிக்க
  • 05காகோக்சாங் நீர்வீழ்ச்சி

    காகோக்சாங் நீர்வீழ்ச்சி

    அஸ்ஸாமின் கோலாகாட் மாவட்டத்திலுள்ள போகாகாட் பகுதியிலிருந்து 13 கிமீ தொலைவில் காகோக்சாங் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இயற்கையான சொர்க்கத்தைப் போன்று இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

    இம்மாவட்டத்தின் காப்பி மற்றும் இரப்பர் தோட்டங்களினூடாக விழுந்து கொண்டிருக்கும்...

    + மேலும் படிக்க
  • 06கல்யாணி மந்திர்

    கல்யாணி மந்திர்

    கோலாகாட் மாவட்டடத்தின் டிபோராவில் கல்யாணி மந்திர் அமைந்துள்ளது. இப்பகுதி ஹலேம் வருவாய் வட்டத்தின் கீழ் வருகிறது. இந்த கோவில் கல்யாணி என்ற பெண் தெய்வத்தின் கோவிலாக உள்ளது.

    துர்கா தேவியின் வடிவமாகவும், சக்தி என்ற பெண் தெய்வத்தின் அவதாரமாகவும் இருக்கும் இந்த...

    + மேலும் படிக்க
  • 07மாதப்தேவ் தான்

    மாதப்தேவ் தான்

    ஸ்ரீமந்தா சங்கர்தேவாவின் ஆஸ்தான சீடரான ஸ்ரீ ஸ்ரீ மதாப்தேவ் என்பவரின் பிறப்பிடம் தான் மாதாப்தேவ் தான். போர்பாலி கிராமத்திற்கு அருகில் இருக்கும் இவ்விடம் லெடெகு புகுரி என்றும் அழைக்கப்படுகிறது. லெடெகு புகுரி அஸ்ஸாமின் லட்சுமிபூர் மாவட்டத்தின் கீழ் வரும்...

    + மேலும் படிக்க
  • 08பெடுவா – கோசானி தான் - காளி கோவில்

    பெடுவா – கோசானி தான் - காளி கோவில்

    பெடுவா-கோசானி தான் கோவில் இந்த பகுதியிலேயே பழமையான கோவிலாகும். உள்ளூரில் வழிபடப்பட்டு வரும் பெண் தெய்வமான காளியும், இந்த கோவிலும் இப்பகுதியில் வழிபடப்பட்டு வரும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். உள்ளூர்வாசிகள் காளி மாதாவை கேசய்கைத்தி என்ற பெயரில் வணங்கி...

    + மேலும் படிக்க
  • 09ராதா புகுரி

    ராதா புகுரி

    காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அருகிலுள்ள நாராயண்பூரில் சில ஆர்வமூட்டக் கூடிய சுற்றுலா தலங்கள் உள்ளன.

    அவற்றில் ஒன்றுதான் சாவ்குச்சி கிராமத்தில் இருக்கும் ராதா புகுரியாகும். இந்த குளம் தற்போது அஸ்ஸாம் அரசு மீன்வள துறையினரால் மீன்...

    + மேலும் படிக்க
  • 10படோகுச்சி தான்

    படோகுச்சி தான்

    அஸ்ஸாம் மாநிலத்தின் லக்ஷிம்பூர் மாவட்டத்தின் நாராயண்பூரின் தோல்பூருக்கு அருகில் உள்ள கதானி என்ற கிராமத்தில் படோகுச்சி தான் என்ற சிறிய கோவில் அமைந்துள்ளது.

    கேசப்சரண் படோகுச்சியா ஆடா என்பவரால் கட்டப்பட்டதால் இந்த கோவிலுக்கு படோகுச்சியா தான் என்று...

    + மேலும் படிக்க
  • 11அகதோஷியா புகுரி

    அகதோஷியா புகுரி

    தோல்பூருக்கு அருகில் உள்ள கச்சுவா கிராமத்தில் இந்த பெரிய குளம் அமைந்துள்ளது (அஸ்ஸாமிய மொழியில் புகுரி என்றால் குளம் என்று அர்த்தம்). இந்த குளத்திற்கு அருகில் வசித்து வந்த புனிதமான பிராமண குருவான அகதோஷி என்பவரின் பெயராலேய இந்த குளம் அழைக்கப்படுவதாக...

    + மேலும் படிக்க
  • 12கோபூர்

    கோபூர்

    அஸ்ஸாம் மாநிலத்தின் சோனிட்பூர் மாவட்டத்திலுள்ள சிறிய ஆனால் வரலாற்று சிறப்பு மிக்க நகரம் கோபூர் ஆகும். இந்த நகரத்தில் தான் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரரான கனக்லடா பருவா பிறந்தார்.

    மக்களால் பீர்பாலா என்று பாசமுடன் அழைக்கப்பட்ட அவர், 1942-ம் ஆண்டு நடந்த...

    + மேலும் படிக்க
  • 13மக்நோவா தௌல்

    மக்நோவா தௌல்

    மக்நோவா பீலில் உள்ள பிச்சோலா ஆற்றங்கரையில் மக்நோவா தௌல் அமைந்துள்ளது. இது புல்பாரி தௌல் என்றும் அழைக்கப்படுகிறது. வரலாற்றுத் தொடர்புடைய மக்நோவா தௌல் காஸிரங்காவிற்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலமாகும்.

    பழங்காலத்தில் காளி தேவி வழங்கப்பட்ட இடமான மக்நோவா தௌல்...

    + மேலும் படிக்க
  • 14பாபுசாங்

    பாபுசாங்

    நாராயண்பூரிலுள்ள காம்டி கிராமத்தில் உள்ள பாபுசாங் கிராமத்தில் புத்தருக்கான கோவில் உள்ளது. இந்த இடம் அஸ்ஸாமின் லக்ஷிம்பூர் மாவட்டத்தில் உள்ளது. காஸிரங்கா சரணாலயத்திலிருந்து 34 கிமீ தொலைவில் பாபுசாங் அமைந்துள்ளது.

    உலகெங்கிலும் உள்ள புத்தரின் பிற கோவில்கள்...

    + மேலும் படிக்க
  • 15தியோடாலா

    தியோடாலா

    மக்நோவா தௌலிலிருந்து எடுத்து வரப்பட்ட சிலை தியோடாலாவில் தான் வைக்கப்பட்டுள்ளது. 'மான்' இனத்தவரின் படையெடுப்பின் போது மக்நோவா சிலை அழிந்து விடாமலிக்கும் பொருட்டாக மறைக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த சிலை கேராஜ்காட்டி லுள்ள கவோரு பீலிலிருந்து கொண்டு வரப்பட்டது.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat