Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கேதார்நாத் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது கேதார்நாத் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

கேதார்நாத்துக்கு அருகில் 239 கி.மீ தூரத்திலேயே டேராடூன் நகரின் ஜோலி கிராண்ட் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை உள்ளது. எனவே இந்தியாவின் இதர முக்கிய நகரங்களிலிருந்து டெல்லிக்கு வந்து அங்கிருந்து இணைப்புச்சேவைகள் மூலம் டேராடூன் விமான நிலையத்தை அடைவது சுலபம். டேராடூன் விமான நிலையத்திலிருந்து கேதார்நாத் செல்ல டாக்சி மற்றும் கேப் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.