Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கேதார்நாத் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது கேதார்நாத் ரயில் மூலம்

கேதார்நாத்துக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் ரிஷிகேஷ் எனும் இடத்தில் உள்ளது. இது கேதார்நாத்திலிருந்து 221 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து கேதார்நாத் செல்ல பிரிபெய்டு டாக்சிகள் இயக்கப்படுகின்றன. 207 கி.மீ தூரத்தை டாக்சி மூலமாக கடந்தபின் 14 கி.மீ தூரம் கால்நடையாக யாத்ரீகர்கள் கேதார்நாத்துக்கு ஏற வேண்டியிருக்கும்.

ரயில் நிலையங்கள் உள்ளன கேதார்நாத்