கண்டாலாவில் உள்ள ஒரு அற்புதமான இடம் இந்த ரிவெர்சிங் ஸ்டேஷன் ஆகும். இது 26ம் எண் ரயில்வே சுரங்கப்பாதை அருகில் உள்ளது. ரயில்வே துறைக்கு சொந்தமான இந்த இடம் தற்போது உபயோகத்தில் இல்லை. இரவில் நூற்றுக்கணக்கான விளக்குகளுடன் இந்த இடம் பிரகாசிப்பது ஒரு அற்புதமான காட்சியாகும்.



Click it and Unblock the Notifications