Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்டாலா » எப்படி அடைவது

எப்படி அடைவது

கண்டாலா மலைவாசஸ்தலத்திற்கு செல்வதற்கு மும்பை மற்றும் புனேயிலிருந்து எண்ணற்ற பேருந்து வசதிகள் உள்ளன. பயண நேரம் 4 மணியிலிருந்து 2.5 மணி நேரம் வரை ஆகும். கண்டாலாவிலிருந்து லோனாவலா ஸ்தலத்துக்கும் 15 நிமிடங்களில் பஸ் மூலமாக செல்லலாம். மஹாராஷ்டிரா மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு சொந்தமான குளிர்சாதன பேருந்து, சொகுசு பேருந்து போன்றவையும் அதிக அளவில் மும்பை மற்றும் புனேயிலிருந்து இயக்கபடுகின்றன.